Перейти к содержимому

LIVE எப்படி போடுறோம்? 😍 எல்லாரும் கேட்ட கேள்விகளுக்கு முழு விளக்கம்! | YouTube Live Tamil

Murugan Moni

0:00 / 0:00

LIVE எப்படி போடுறோம்? 😍 எல்லாரும் கேட்ட கேள்விகளுக்கு முழு விளக்கம்! | YouTube Live Tamil

2 664 просмотра · 9 дн. назад
Murugan Moni
3,81 тыс. подписчиков
2 664 просмотра · 9 дн. назад
வணக்கம் நண்பர்களே ❤️ நாங்கள் YouTube-ல் Fruits & Vegetables Quiz வைத்து LIVE வீடியோ போட்டதைப் பார்த்து, நிறைய நண்பர்கள் LIVE எப்படி போடுவது, Quiz எப்படி தயார் செய்வது, Photos எப்படி ரெடி செய்வது என்று கமெண்ட் மூலம் கேட்டிருந்தீர்கள். 🥰 உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் இந்த வீடியோவில் எங்களுக்குத் தெரிந்ததை எளிமையாக விளக்கியிருக்கிறோம். 📌 YouTube LIVE எப்படி போடுவது? 📌 Quiz வீடியோ எப்படி தயார் செய்வது? 📌 Photos எப்படி ரெடி செய்வது? 📌 LIVE செய்யும்போது நாங்கள் பயன்படுத்தும் முறை என்ன? வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு உங்களுடைய சந்தேகங்களை கமெண்டில் கேளுங்கள். ❤️ எங்கள் வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like 👍 Share செய்யுங்கள். எங்கள் சேனலை Subscribe செய்து ஆதரவு கொடுங்கள். 🙏 உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! ❤️ #YouTubeLive #LiveTutorialTamil #quizlive YouTubeLive #Liveஎப்படிபோடுவது #LiveTutorialTamil #YouTubeTamil #QuizLive #TamilYouTuber #LiveVideo #YouTubeTipsTamil #MonetizationTamil #Mmmfami