Перейти к содержимому

Lunch For Cockatiles and Lovebirds - எங்க பறவைகள் காப்பகத்தின் மத்திய உணவு மெனு இதுதான்!

PAMARAN NEWS

0:00 / 0:00

Lunch For Cockatiles and Lovebirds - எங்க பறவைகள் காப்பகத்தின் மத்திய உணவு மெனு இதுதான்!

43 412 просмотров · 7 лет назад
PAMARAN NEWS
19 тыс. подписчиков
43 412 просмотров · 7 лет назад
Lunch For Cockatiles and Lovebirds - எங்க பறவைகள் காப்பகத்தின் மத்திய உணவு மெனு இதுதான்! ''''''''''''''''''''''''''''' வாழ்த்துக்கள் நண்பர்களே. நான் உங்கள் அமீர், இக்வான் அமீர் நடப்பு உலகச் சூழலில் மனிதர்களோடு சக உயிரிகளையும் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விழிகளின் ஒரு கிளைதான் அஹ்மது பறவைகள் காப்பகம். புறாக்கள், காதல் கிளிகள் (லவ் பேர்ட் மற்றும் பட்ஜீஸ்), காக்டெய்ல்ஸ் பறவைகள் என்று எங்கள் காப்பகத்தின் பணிகள் விரிகின்றன. சுற்றுச்சூழல் மாசுவால் பாதிக்கப்படும் பறவைகள் இனத்தை மீட்டெடுப்பதே இதன் பிரதான நோக்கம். அதனால், பறவைகள் வளர்ப்பு, பராமரிப்பு, மருத்துவம் என்று அத்தனையையும் நாம் பேசுவோம் வாருங்கள். வண்ணமயமான பறவைகள் நிரம்பிய அழகிய உலகம் உருவாக்க எங்களோடு எப்போதும் இணைந்திருங்கள். அடியில் இருப்பவை எனது வலைப்பூக்கள் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் இணைப்புகளாகும். இவை அறிமுகத்துக்கும், புரிதலுக்கும் உங்களுக்கு உதவி செய்யலாம். http://ikhwanameer.blogspot.in/ http://mrpamaran.blogspot.in/ http://mazalaipiriyan.blogspot.in/ http://udayathaaragai.blogspot.in/   / ikhwan.  .   / ikhwans-flow.  .   / ikhwans-worl.  .   / vizikal     / my-nor.  . http://www.youtube.com/user/ikhwan57?... http://www.flickr.com/photos/ikhwan57/   / pasumai-kuda.  . அன்புடன், இக்வான் அமீர்