Перейти к содержимому

உருவாகிறதா 3ஆம் அணி? SIR போராட்டத்தில் அம்பலப்பட்ட விஜய்! Punnaivalavan Interview

ETamil News

0:00 / 0:00

உருவாகிறதா 3ஆம் அணி? SIR போராட்டத்தில் அம்பலப்பட்ட விஜய்! Punnaivalavan Interview

16 357 просмотров · 5 ч назад
ETamil News
458 тыс. подписчиков
16 357 просмотров · 5 ч назад
உருவாகிறதா 3ஆம் அணி? SIR போராட்டத்தில் அம்பலப்பட்ட விஜய்! Punnaivalavan Interview பத்திரிகையாளர் புன்னைவளவன் (Punnaivalavan) வழங்கும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா போராட்டம் குறித்த சிறப்பு நேர்காணல்.சிறப்பு வாக்காளர் திருத்தம் மற்றும் CEC பணிவிலகல் கோரி தமிழகம் முழுவதும் INDIA கூட்டணி சார்பில் பிரம்மாண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கூட்டணியில் ஆத்வ் அர்ஜுனா கருத்து மோதல்கள் நிலவினாலும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வியூகம் அமைக்கிறார்.எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுக்கு திமுக வழக்கறிஞர் அணி சட்ட உதவி வழங்கும் என உறுதியளித்ததன் மூலம் 3வது அணி உருவாக்கப் போகிறாரா ஸ்டாலின்?தமிழகத்தின் உடனுக்குடனான அரசியல் மாற்றங்கள் மற்றும் துல்லியமான நேர்காணல்களுக்கு E-Tamil News பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். #Punnaivalavan #mkstalin  #indiaalliance  #tamilnadupolitics  #etamilnews 00:00 — Intro: Punnaivalavan on INDIA Alliance Statewide Protest 03:15 — Demand for CEC Gyanesh Kumar Resignation & Election Issues 07:40 — Controversies & Internal Friction: Aadhav Arjuna vs DMK 11:50 — MK Stalin Support Tweet & DMK Legal Wing Offer 15:30 — Is MK Stalin Preparing for a Third Front for 2029 Lok Sabha? 18:20 — Final Take: Can Political Protests Become Mass People Movements?