நேபாள வெள்ளத்தால் சிங்கப்பூரில் புது சர்ச்சை; தலையிட்ட சிங்கப்பூர் பிரதமர் - என்ன நடக்கிறது?
BBC News Tamil
0:00 / 0:00
நேபாள வெள்ளத்தால் சிங்கப்பூரில் புது சர்ச்சை; தலையிட்ட சிங்கப்பூர் பிரதமர் - என்ன நடக்கிறது?
17 777 просмотров · 9 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
17 777 просмотров · 9 часов назад
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பேரழிவு வெள்ளம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கப்பூரில் வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரழிவைத் தொடர்ந்து, எந்தவொரு சமூகத்தையும் குறிவைத்து பாரபட்சம் காட்டும் போக்கு வளர அனுமதிக்கக் கூடாது என்று சிங்கப்பூர் பிரதமரும், மூத்த அமைச்சர்களும் கடுமையாகக் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil