Перейти к содержимому

காரைக்கால் இசை நிகழ்ச்சி | எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா..|| Singer : Smaila Jenu Mol

Hajith Ibrahim

0:00 / 0:00

காரைக்கால் இசை நிகழ்ச்சி | எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா..|| Singer : Smaila Jenu Mol

19 868 просмотров · 3 г. назад
Hajith Ibrahim
475 тыс. подписчиков
19 868 просмотров · 3 г. назад
எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லாஹ் உன்னை அன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லா அன்பும் பண்பும் ஆற்றல் நிறைந்தோனே அருள்வாய் யா அல்லாஹ் என்றும் அருள்வாய் யா அல்லாஹ் ____________________________________________________________________ கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா" என்ற பாடல் சகோதரி ஸ்மைலா குரலில். _____________________________________________________________________ LYRICS எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லா உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லா அன்பும் பண்பும் ஆற்றல் நிறைந்தோனே அருள்வாய் யா அல்லா எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லா 1 வானில் மிளிரும் அர்ஷினிலே என்றும் வாகாய் வாழும் நல்லவனே தேனுலகம் உயர் சொர்க்கத்தையும் தீய நரகத்தையும் படைத்த வல்லவனே என்மேல் கோபமா என்மேல் கோபமா எந்தன் இதயம் தாங்குமா இனிதாய் நலமாய் வளமாய் வாழ அருள்வாய் யா அல்லாஹ் என்றும் அருள்வாய் யா அல்லாஹ் எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லா 2 இரவை பகலில் புகுத்துகிறாய் நல்ல பகலை இரவில் புகுத்துகிறாய் உருவாய் யாரும் அறிகின்றாய் மிக உன்னத ஆட்சி புரிகின்றாய் என்மேல் கோபமா என்மேல் கோபமா எந்தன் இதயம் தாங்குமா இனிதாய் நலமாய் வளமாய் வாழ அருள்வாய் யா அல்லாஹ் என்றும் அருள்வாய் யா அல்லாஹ் எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லா 3 பரிவுடன் என்றும் பார்ப்பவனே நிதம் பாங்காய் உதவி செய்பவனே கருணை மழையை பொழிபவனே மகா கண்ணியம் வாய்ந்த தூயவனே என்மேல் கோபமா என்மேல் கோபமா எந்தன் இதயம் தாங்குமா இனிதாய் நலமாய் வளமாய் வாழ அருள்வாய் யா அல்லாஹ் என்றும் அருள்வாய் யா அல்லாஹ் எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லா 4 அழைப்போர் குரலை கேட்பவனே மிக அழகாய் செல்வம் கொடுப்பவனே எழிலாய் நாட்டம் ஏற்பவனே என்றும் நிலையாய் நிலைத்து இருப்பவனே என்மேல் கோபமா என்மேல் கோபமா எந்தன் இதயம் தாங்குமா இனிதாய் நலமாய் வளமாய் வாழ அருள்வாய் யா அல்லாஹ் என்றும் அருள்வாய் யா அல்லாஹ் எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் அல்லா சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்திடு யா அல்லா ********************************************************