Rice Pakoda ❤️ சில்லுனு மழைக்கு, சூடான பகோடா | #pakoda #pakora #eveningsnacks #snacks
2KD Bites
0:00 / 0:00
Rice Pakoda ❤️ சில்லுனு மழைக்கு, சூடான பகோடா | #pakoda #pakora #eveningsnacks #snacks
226 просмотров · 8 дн. назад
2KD Bites
242 подписчика
226 просмотров · 8 дн. назад
Got leftover rice? 😍 Turn it into a delicious, crispy and crunchy evening snack with this easy Leftover Rice Pakoda recipe!
This easy leftover rice recipe is perfect for rainy evenings, tea-time snacks and those crispy snack cravings.
Enjoy hot, crunchy pakodas with a cup of tea or coffee! ☕😋
♻️ No food waste, just tasty bites!
👩🍳 Simple ingredients | Easy preparation | Crispy results
Try this recipe at home and let us know how it turned out!
தேவையான பொருட்கள்:
• மீதமான சாதம் – 1 கப்
• கடலை மாவு – 1 கப்
• மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
• பெருங்காயத் தூள் – ½ டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
• பொடியாக நறுக்கிய இஞ்சி – ½ டேபிள்ஸ்பூன்
• பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ½ டேபிள்ஸ்பூன்
• நறுக்கிய கறிவேப்பிலை – 2 கொத்து
• நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
• தண்ணீர் – மாவு பிசையத் தேவையான அளவு
• எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
If you enjoyed this video, don’t forget to:
👍 LIKE the video
🔔 SUBSCRIBE to the channel
📤 SHARE it with your friends & family
💬 COMMENT and let us know your thoughts!
📸 FOLLOW us on Instagram:
👉 / 2kdbites03
#leftoverrice #ricepakora #snackrecipe #rainyseasonsnacks #ricepakoda #leftoverricerecipe #eveningsnacks #crispysnacks