ஐநாவில் இந்தியாவை சீண்டிய பாகிஸ்தான்பாகிஸ்தானை வெளுத்த பெட்டல் கெலாட்
The United Files
0:00 / 0:00
ஐநாவில் இந்தியாவை சீண்டிய பாகிஸ்தான்பாகிஸ்தானை வெளுத்த பெட்டல் கெலாட்
1 422 просмотра · 1 день назад
The United Files
71,2 тыс. подписчиков
1 422 просмотра · 1 день назад
ஐ.நா. பொதுச்சபை மேடையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே மீண்டும் வார்த்தைப் போர்!
Operation Sindoor, Kashmir, terrorism மற்றும் 2025 மோதலில் Donald Trump-ன் பங்கு குறித்து Pakistan PM Shehbaz Sharif பேசிய நிலையில், இந்தியா Right of Reply மூலம் பதிலடி கொடுத்தது.
இந்தியாவின் Petal Gahlot, Pakistan-ன் cross-border terrorism குறித்தும், அந்நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்தியா, தொடர்ந்து வரும் terrorism-க்கு consequences இருக்கும் என்றும் தெரிவித்தது.
UN-ல் நடந்த இந்த India vs Pakistan diplomatic clash-ன் பின்னணி என்ன? முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பாருங்கள்.
#IndiaPakistan #UNGA #UnitedNations #PetalGahlot #ShehbazSharif #OperationSindoor #India #Pakistan #Geopolitics #GeopoliticalNews #Kashmir #Diplomacy #WorldPolitics #TamilNews #TheUnitedFiles