Перейти к содержимому

🥕 கேரட் வைத்து இப்படி ஒரு இடியாப்பம் செஞ்சு பாருங்க! 😍 Soft & Super Tasty! #Shortsfeed #Shortvideo

Pradheepa's -- Cook & Croon

0:00 / 0:00

🥕 கேரட் வைத்து இப்படி ஒரு இடியாப்பம் செஞ்சு பாருங்க! 😍 Soft & Super Tasty! #Shortsfeed #Shortvideo

196 просмотров · 3 дня назад
Pradheepa's -- Cook & Croon
150 подписчиков
196 просмотров · 3 дня назад
#easy #tasty #trending #carrot #Idiyappam #recipe # Shortsfeed #Shortvideo கேரட் இடியாப்பம் 🥕 | தேங்காய்ப்பால் + ஆட்டுக்கால் பாயாவுடன் சாப்பிட்டா வேற லெவல்! 😋 இன்றைய வீடியோவில் கேரட் சேர்த்து மிகவும் சுவையான, மென்மையான மற்றும் ஆரோக்கியமான கேரட் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 🥕😍 சாதாரண இடியாப்பத்தைவிட இந்த கேரட் இடியாப்பத்திற்கு நல்ல நிறமும், சுவையும் கிடைக்கும். வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்து பார்க்கலாம். மேலும் இதை தேங்காய்ப்பால் சேர்த்தும், Non-Veg விரும்புபவர்கள் ஆட்டுக்கால் பாயா போன்ற குழம்புகளுடனும் சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்! 😋🔥 🥕 தேவையான பொருட்கள் | Ingredients • இடியாப்ப மாவு – 2 கப் • கேரட் – 2 • உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப • நெய் – ½ டீஸ்பூன் • தண்ணீர் – தேவையான அளவு • இடியாப்பம் பிழிய தேவையான அளவு எண்ணெய்/நெய் #CarrotIdiyappam #கேரட்இடியாப்பம் #Idiyappam #IdiyappamRecipe #HealthyBreakfast #BreakfastRecipe #TamilCooking #TamilRecipes #SouthIndianRecipes #HealthyRecipes #CarrotRecipe #EasyBreakfast #HomemadeFood #CookingTamil #PradheepasCookAndCroon