Перейти к содержимому

திருப்பாதம் நம்பி வந்தேன்- என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன்

Blessing voice Official

0:00 / 0:00

திருப்பாதம் நம்பி வந்தேன்- என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன்

4 191 886 просмотров · 9 л. назад
Blessing voice Official
73,7 тыс. подписчиков
4 191 886 просмотров · 9 л. назад
When we put God first, all other things fall into their proper place or drop out of our lives. Our love of the Lord will govern the claims for our affection, the demands on our time, the interests we pursue, and the order of our priorities. Father, I know my relationship with You is the key to having peace, joy, fulfillment and a great life. Help me to put You first and love and seek you. Song - திருப்பாதம் நம்பி வந்தேன் Sung By - Ps.Alberet Robinson Music - Christiyaan Kutti திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன்