Перейти к содержимому

உலகின் மிகப்பெரிய முருகன் சிலை 146 அடி உயரம்

Aalayam Selveer

0:00 / 0:00

உலகின் மிகப்பெரிய முருகன் சிலை 146 அடி உயரம்

5 909 просмотров · Трансляция закончилась 4 года назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
5 909 просмотров · Трансляция закончилась 4 года назад
உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில் உள்ளது. தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது. 146 அடி உயரத்தில், வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகன் #aalayamselveer #muthumalaimurugan #muthumalai