Sornthu Pogathe - சோர்ந்து போகாதே - Traditional Tamil Christian [Cover] Song #tamilchristiansongs
Joe Joy Media
0:00 / 0:00
Sornthu Pogathe - சோர்ந்து போகாதே - Traditional Tamil Christian [Cover] Song #tamilchristiansongs
4 403 просмотра · 8 дней назад
Joe Joy Media
2,62 тыс. подписчиков
4 403 просмотра · 8 дней назад
Sornthu Pogathe - சோர்ந்து போகாதே - Traditional Tamil Christian [Cover] Song #tamilchristiansongs
Video by: S. RICHARD DAVIDSON
Production : JOE JOY MEDIA
Produced By: R. LIDHA RICHARD
Production Support : DADDY JESUS MINISTRIES
For producing such Audio and Video Please Contact us @ +919443113113
LYRICS:
சோர்ந்து போகாதே
மனமே சோர்ந்து போகாதே
போராட சோர்ந்து போகாதே (2)
கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ (2)
1. வாக்களித்த தேவனை நீ
பாடிக்கொண்டாடு
நீ பாடிக்கொண்டாடு (2)
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு (2)
சோர்ந்து போகாதே
2. துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
உன்னை சூழ்ந்து கொண்டாலும் (2)
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தம் அல்லோ (2)
சோர்ந்து போகாதே
#tamilchristiansongs
#tamilchristiansong
#sornthupogathe