BBC Earth: சூழ்ந்துக்கொண்ட சுறாக்கள்.. எப்படி சமாளிக்கும் இந்த மீன்கள்?
BBC News Tamil
0:00 / 0:00
BBC Earth: சூழ்ந்துக்கொண்ட சுறாக்கள்.. எப்படி சமாளிக்கும் இந்த மீன்கள்?
100 337 просмотров · 23 часа назад
BBC News Tamil
2,78 млн подписчиков
100 337 просмотров · 23 часа назад
நூற்றுக்கணக்கான மூரிஷ் ஐடல் மீன்கள் முட்டையிடுவதற்காக பவளப்பாறைகளிலிருந்து விலகி திறந்த கடலுக்குச் செல்கின்றன. ஆனால் அங்கு அவை சுறாக்களின் கூட்டத்தை எதிர்கொள்கின்றன. இந்த மீன்கள் தங்களை எப்படிக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றன என்பதைப் பாருங்கள்.
இந்தியாவில் SONY BBC Earth-ல் ‘ஆசியா’ மற்றும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.
#BBCEarth
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil