Exclusive | அன்பில் மகேஸை ஊழல் செய்யச் சொன்னதே ஸ்டாலின்தான்! - Pala. Karuppiah அதிரடி!
NEWS CAFE TALKS
0:00 / 0:00
Exclusive | அன்பில் மகேஸை ஊழல் செய்யச் சொன்னதே ஸ்டாலின்தான்! - Pala. Karuppiah அதிரடி!
42 550 просмотров · 1 дн. назад
NEWS CAFE TALKS
14,9 тыс. подписчиков
42 550 просмотров · 1 дн. назад
#palakaruppiah #AnbilMahesh #MKStalin #EdappadiPalaniswami
அன்பில் மகேஷ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாதா? திமுக ஆட்சியில் நடைபெறும் அரசியல் விவகாரங்கள் குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பும் பழ.கருப்பையா!
Encounter செய்வது என்ன பெருமையா? இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜி இருவரும் ஒன்றுதான்; இருவரையும் சிறையில் அடைப்பதுதான் சரி என அதிரடியாகப் பேசியுள்ளார்.
திமுக, அதிமுக அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து பழ.கருப்பையாவின் அதிரடி பேட்டி!
இந்த Exclusive நேர்காணலை முழுமையாகப் பாருங்கள்!
#PalaKaruppiah #AnbilMahesh #MKStalin #CVijayabaskar #SenthilBalaji #EdappadiPalaniswami #DMK #AIADMK #TamilPolitics #TamilNews
📺 News Cafe Talks சேனலை Subscribe செய்யுங்கள்!
👍 வீடியோவை Like செய்யுங்கள்.
💬 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள்.
🔔 புதிய அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிய Bell Icon-ஐ அழுத்துங்கள்.