#Nenjukku Nimmathi | Naangu Killaadigal-1969|நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன்|P. Susheela|Vedha|Kannadasan
SMAS Thinagaraj சண்முகக்கனி
0:00 / 0:00
#Nenjukku Nimmathi | Naangu Killaadigal-1969|நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன்|P. Susheela|Vedha|Kannadasan
161 просмотр · 4 дн. назад
SMAS Thinagaraj சண்முகக்கனி
591 подписчик
161 просмотр · 4 дн. назад
Song: Nenjukku Nimmathi (நெஞ்சுக்கு நிம்மதி)
Movie: Naangu Killaadigal-1969 (நான்கு கில்லாடிகள்)
Singer: P. Susheela (P.சுசீலா)
Music: Vedha (வேதா)
Lyrics: Kannadasan (கண்ணதாசன்)
படம் வெளியான நாள்- 25-09-1969.
நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
பழக்கம் என்பது பழகுவது -
அது
விலக்கும் போது விலகுவது
பழக்கம் என்பது பழகுவது -
அது விலக்கும் போது விலகுவது
பாசம் நேசம் காதல் தானே
வாழ்வதற்கென்றே வளருவது
பாசம் நேசம் காதல் தானே
வாழ்வதற்கென்றே வளருவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
வழி நேற்றும் இன்றும் மாறுவது
நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
பாதையில் எத்தனை காலடிகள் -
இந்த
பயணத்தில் எத்தனையோ வழிகள்
பாதையில் எத்தனை காலடிகள் -
இந்த
பயணத்தில் எத்தனையோ வழிகள்
காதலில் ஓர் வழி
கவலையில் ஓர் வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்
காதலில் ஓர் வழி
கவலையில் ஓர் வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்
ஒன்றைத் தேர்ந்து எடு
அதைச் சேர்ந்து விடு
ஒன்றைத் தேர்ந்து எடு
அதைச் சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை
வாழ்ந்து விடு
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே