தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்கள் | தேவனுடைய சபை
World Mission Society Church of God / Global
0:00 / 0:00
தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்கள் | தேவனுடைய சபை
1 866 просмотров · 3 года назад
World Mission Society Church of God / Global
146 тыс. подписчиков
1 866 просмотров · 3 года назад
சவுல் ராஜாவின் கீழ்ப்படியாமையின் வரலாறு
நமக்கு ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கிறது?
ஆதாமும் ஏவாளும் சாத்தானின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, தடைசெய்யப்பட்ட கனியை புசித்து, ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சவுல் ராஜா ஜனங்களுடைய விருப்பத்தைப் பின்பற்றியதால், தேவனுடைய வார்த்தையை ஒரு சிறிய விஷயமாகக் கருதி, ராஜ்ய பாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.
அதேபோல், இக்காலத்தில், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமே பரிசுத்த ஆவி வழங்கப்படும்.
மோசே, யோசுவா மற்றும் கிதியோன் ஆகியோருக்கு பரிசுத்த ஆவியை வழங்கியது கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனே ஆவார்.
நாம் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதால், பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார், நாம் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம்.
எல்லா மனிதர்களும் முழுமையற்றவர்களாக இருப்பதால், வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கும், விசுவாசத்தின் முற்பிதாக்கள் போல பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதற்கும் நாம் இறுதிவரை கீழ்ப்படிதலுடன்
தேவனுடைய சரியான பாதையை பின்பற்ற வேண்டும்.
அப்போஸ்தலர் 5:32
“இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள்
அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்;
தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத்
தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.”
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email: india@wmscog.org
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta