Перейти к содержимому

வலையுரு வரையம் / புள்ளி விபரவியல் / பகுதி1B வினாக்கள் / கணிதச் சிறகுகள்

SL Maths Tamil

0:00 / 0:00

வலையுரு வரையம் / புள்ளி விபரவியல் / பகுதி1B வினாக்கள் / கணிதச் சிறகுகள்

8 421 просмотр · 5 лет назад
SL Maths Tamil
60,9 тыс. подписчиков
8 421 просмотр · 5 лет назад
கணிதபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கிளிநொச்சி கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட #கணிதச்_சிறகுகள் எனும் புத்தகத்தில் இருந்து புள்ளி விபரவியல் எனும் பகுதியில் வலையுரு வரையம் வரைதல் தொடர்பான பகுதி 1B வினாக்கள் வினாக்களுதரவுகளின் இவ் வீடியோவில் விளக்கப் படுத்தப்பட்டு உள்ளது. மிகவும் பயனுள்ளதாக அமையும். வினாத்தாள்களை புத்தக வடிவில் பெற்றுக்கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://drive.google.com/file/d/1EDyF... வீடியோக்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். 1. தரவுகளின் வகைகள் & வட்ட வரைபு    • புள்ளி விபரவியல்  / வட்ட வரைபு / பகுதி1A வ...   2. வலையுரு வரையம்    • வலையுரு வரையம் / புள்ளி விபரவியல் / பகுதி1...   3. ஆகாரம் இடை இடையம் வீச்சு காணல்    • இடை , இடையம் , ஆகாரம் , வீச்சு / புள்ளிவிப...   4. விடயம் விடை காலனை இடை வீச்சு    • இடையம், இடை, காலணை இடை வீச்சு  / புள்ளிவிப...   5. வலையுரு வரையம் வரைதல் தொடர்பான பகுதி 1B வினாக்கள்    • வலையுரு வரையம் / புள்ளி விபரவியல் / பகுதி1...   கணித சிறகுகள் எனும் புத்தகத்தின் அனைத்து வீடியோகளையும் பார்ப்பதற்கு    • கணிதச் சிறகுகள் 1 (  பகுதி 1 தொடர்பான விளக...   ----------------------------- ஒன்லைன் ஊடாக தரம் 08, 09 ,10, 11 இற்கான கணித வகுப்புகளில் பங்குபற்றும் , பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் இந்த கணக்கிற்கு மாதந்தம் ரூபா 500 இணை வைப்பில் இட்டு பற்றுச்சீட்டினை தெளிவான புகைப்படம் எடுத்து எனது தனிப்பட்ட WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். WhatsApp T.p 0770367264 MR U NISHANTHAN account (SA) no 141200140002354 People's bank valvettithurai MR U NISHANTHAN account (SA) no 76384157 Bank of Ceylon valvettithurai 0770367264 என்ற இலக்கதிற்கு ez cash அனுப்பவும் முடியும். ( Ez Reload செய்ய வேண்டாம்) எமது கல்வி நிலையத்திலும் கட்ட முடியும். (பதிவு செய்ததை உறுதிப்படுத்தி உங்களுக்கு Ok என மெசேஜ் வரவில்லை என்றால் மீண்டும் ஞாபகப்படுத்தவும். ஒன்லைன் ஊடாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் தெளிவாக உங்கள் பெயரை விபரம் என்ற இடத்திலிடவும். மாதந்தோறும் கட்டணம் உரிய காலத்தில் கட்டாதவர்கள் நீக்கப்படுவீர்கள். மன்னிக்கவும் எது எவ்வாறு இருப்பினும் YouTube ஊடான இலவச வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். எம்முடன் இணைந்திருங்கள். வகுப்புகளில் பங்கு பற்றுவதில்லை என்றால் மாதக் கட்டனம் கட்டவேண்டிய தேவை இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் அறியத் தந்து அல்லது குழுவிலிருந்து விலகுவதன் மூலம் நீங்கள் முழுமையாக இதில் இருந்து விடுபட முடியும். ------------------------------ எமது குழுவில் இணைந்து கொள்ள.. 1. Viber community group இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. https://invite.viber.com/?g2=AQBQCOAS... 2. WhatsApp group இக்குழு பாதுகாப்பு குறைந்தது உங்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றவர்கள் பார்வையிட முடியும். Group 1 https://chat.whatsapp.com/D6p5omuc0A9... Group 2 https://chat.whatsapp.com/I6SXv3vyqGM... Group 3 https://chat.whatsapp.com/Fom6dpIVuoV... 3. Telegram group SL Maths Tamil https://t.me/SLMathstamil அனைத்து விடயங்களையும் அனைத்து குழுக்களிலும் பிரசுரிப்பதால் நீங்கள் ஏதாவது ஒரு குழுவில் இருந்தால் போதுமானது