Перейти к содержимому

தாயம் / பகுதி 1A வினாக்கள்/ தாய பெருக்கல் இலகு நுட்ப முறை / (01-11) / கணித சிறகுகள்

SL Maths Tamil

0:00 / 0:00

தாயம் / பகுதி 1A வினாக்கள்/ தாய பெருக்கல் இலகு நுட்ப முறை / (01-11) / கணித சிறகுகள்

14 121 просмотр · 5 лет назад
SL Maths Tamil
60,9 тыс. подписчиков
14 121 просмотр · 5 лет назад
கணிதபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கிளிநொச்சி கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட #கணிதச்_சிறகுகள் எனும் புத்தகத்தில் இருந்து அட்சர கணிதம் எனும் பகுதியில் அட்சர கணித பகுதியில் தாயம் எனும் பிரிவில் முதல் 11 வினாக்களும் இவ் வீடியோவில் விளக்கப் படுத்தப்பட்டு உள்ளது. மிகவும் பயனுள்ளதாக அமையும். வினாத்தாள்களை புத்தக வடிவில் பெற்றுக்கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://drive.google.com/file/d/1EDyF... வீடியோக்களை பார்ப்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். 1. காரணிப்படுத்தல்    • காரணிப்படுத்தல் / அட்சர கணிதம் / பகுதி1A வ...   2. பொ.ம.சி    • பொ.ம.சி / அட்சர கணிதம் / பகுதி 1A வினாக்கள...   3. அட்சர கணித பின்ன கூட்டல் கழித்தல்    • அட்சர கணித பின்னங்கள் / OL பகுதி 1A வினாக்...   4. எளிய சமன்பாடு தீர்த்தல்    • எளிய சமன்பாடு தீர்த்தல் / பகுதி1A வினாக்கள...   5. இருபடிச்சமன்பாடு தீர்த்தல்    • இருபடிச்சமன்பாடு தீர்த்தல் / பகுதி 1A வினா...   6. படித்திறன் வெட்டுத்துண்டு காணல்    • நேர்கோட்டு வரைபுகள் / படித்திறன் , வெட்டுத...   7 . ஒருங்கமை சமன்பாடு தீர்த்தல்    • ஒருங்கமை சமன்பாடுகளை தீர்த்தல் / பகுதி 1A ...   8. சமனிலி தீர்த்தல்    • சமனிலி  தீர்த்தல் / அட்சர கணிதம் / பகுதி 1...   9. அட்சர கணித பின்ன பெருக்கல் , வகுத்தல்    • அட்சர கணித பின்னங்கள் /  சுருக்குக / பகுதி...   10.தாயம் பகுதி 1A வினாக்கள் 1 தொடக்கம் 11 வரை    • தாயம் / பகுதி 1A வினாக்கள்/ தாய பெருக்கல் ...   11 தாயம் பகுதி 1A வினாக்கள் 12 தொடக்கம் 22 வரை    • தாயம் / பகுதி 1A வினாக்கள்/ தாய பெருக்கல் ...   கணித சிறகுகள் எனும் புத்தகத்தின் அனைத்து வீடியோகளையும் பார்ப்பதற்கு    • கணிதச் சிறகுகள் 1 (  பகுதி 1 தொடர்பான விளக...   பகுதி பகுதியாக அனைத்து புத்தகமும் விளங்கப்படுத்தபடும் வீடியோவை பெறுவதற்கும் வினாக்கொத்துக்களை பெறுவதற்கும் கீழே உள்ளவர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 1. Viber community group இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. https://invite.viber.com/?g2=AQBQCOAS... 2. WhatsApp group இக்குழு பாதுகாப்பு குறைந்தது உங்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றவர்கள் பார்வையிட முடியும். Group 1 https://chat.whatsapp.com/D6p5omuc0A9... Group 2 https://chat.whatsapp.com/I6SXv3vyqGM... அனைத்து விடயங்களையும் அனைத்து குழுக்களிலும் பிரசுரிப்பதால் நீங்கள் ஏதாவது ஒரு குழுவில் இருந்தால் போதுமானது