ஜெபத்தை கேட்கும் எங்கள் | Jebathai Ketkum engal deva | #GospelMelodyForJesus | #Sweeton | #ennimai
Gospel melody For Jesus
0:00 / 0:00
ஜெபத்தை கேட்கும் எங்கள் | Jebathai Ketkum engal deva | #GospelMelodyForJesus | #Sweeton | #ennimai
17 403 просмотра · 7 лет назад
Gospel melody For Jesus
6,93 тыс. подписчиков
17 403 просмотра · 7 лет назад
ENNIMAI Vol 01Song 7 | ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா | JEBATHAI KETKUM ENGAL DEVA | #gospelmelodyforjesus| | #ennimai | #Sweeton | இனிமை | #TraditionalSongs | கீர்த்தனை பாடல்| Gospel Melody For Jesus | Tamil Christian Songs | தமிழ் கிறிஸ்தவ பாடல் | Christian Traditional Songs | christian devotional | கிருஸ்தவ கீர்த்தனை பாடல் | கன்வென்சன் பாடல் | #GospelMelodyForJesus | #ennimai | #Makimai | #TamilchristianSong | | #ChristianSongs | #OldChristianSongs
Gospel Melody For Jesus Presents.....
ENIMAI VOLUME - 1 DVD Song 07
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக
தாயாரித்து வெளியிடும் :
இனிமை DVD பாகம் 1 Songs 07
பாடல் : ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா
Song : JEBATHAI KETKUM ENGAL DEVA
பாடியவர் : நாசரேத் I.M.S. Youth Wing
Singer : Nazareth I.M.S. Youth Wing
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்
ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகான தாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்
இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் கத்திருப்போம்
jepaththaik kaetkum engal thaevaa
jepaththin vaanjai thantharulum
jepaththilae thariththirunthu
jepaththin maenmai kaanach seyyum
jepamae jeevan jepam jeyam
jeeviyaththirku ithuvae sattam
jepamae jeevan jepam jeyam
jeeviyaththirku ithuvae sattam
ookkaththudanae or mukamaay
vaakkuththaththathaip pattikkonndu
Nnokkaththai ellaam naermaiyaakki
kaetkumpati kirupai seyyum
aakaatha Nnokkam sinthanaiyai
akattum engal nenjaivittu
vaakaana thaakkum manamellaam
vallamaiyotae vaenntik kolvom
itaividaamal jepam seyya
itaiyoorallaam neekkividum
salippillaamal unthan paatham
kataisi mattum kaththiruppom
எங்களுக்கு வீடியோ சூட்டிங் எடுக்க உதவியவர்களுக்கு
என்றும் நன்றியுடன்...
சகோ. S. ரூபன்
சகோ. சுஜன்
சகோ. வேதமணி
சகோ. லிவிங்ஸ்டன்
சகோ. J. ரூபன்
சகோ. செரீன்
சகோதரி. ஷீபா
சகோதரி. கேரனினால்
சகோதரி. பெமி
சகோதரி. ஏஞ்சல்
சகோதரி. சந்திரா தங்கராஜ்
சகோதரி. ஓசன்னா
சகோதரி. ஷபினா மோனி
Our special thanks to :
Bro.S. Ruban
Bro.Sujith
Bro. Vethamani
Bro.Livingston
Bro. J. Ruban
Bro.Sherin
Sis. Sheeba
Sis. Calarnoel
Sis. Bemi
Sis. Angel
Sis. Chandra Thankaraj
Sis. Hossanna C.Noel
Sis. Shibila M. Moni
Studio : G.T.N. Digital Studio,
Marthandam.
Editing :
Anil Kumar & Abhilash
Camera & Direction : A. Augustion
Video Units :
Judson
Jayasingh
Rex Rojar
Shresh Kumar
Satheeth
Bbinlai
Jawahar
John
வீடியோ ஒளிப்பதிவு ஒருங்கினைப்பு
Rev. S. சாலமோன்
இசை & இயக்கம் :
K.I.P. சுவிட்டன்
Music Arrangements, Mixing & Audio Mastering :
Music :
K.I.P. SWEETON
Sweet Orchestra
Nazareth– 628617,
Tuticorin Dist.
Nathan Digital at Nazareth
தயாரிப்பு, உரிமை & வெளியிடுபவர்கள் :
குரு. மத்தேயு ஜெபசிங்,
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக,
மத்தேயு கிறிஸ்தவ புத்தக நிலையம்,
144, மர்காசியஸ் சாலை,
நாசரேத் _ 628617, தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ் நாடு, இந்தியா.
All Copyrights of the Audio,Video,
Vocal,Musical works, Produced Owned By :
GURU. MATTHEW JEBASINGH, Tech.MV.
GOSPEL MELODY FOR JESUS,
MATHEW CHRISTIAN BOOK CENTRE,
No144, Margoschis Road,
Nazareth - 628617,
Tuticorin – District
Tamil nadu – INDIA.
Contract Cell No : +91 94430 78825
+914639 278225
Email : gospelmelodyforjesus@gmail.com
mathewjebasingh331@gmail.com
YouTube Version Mastering :
Gospel Melody For Jesus Studio
Nazareth
LIKE | SHARE | SUBSCRIBE