உத்தமமாய் முன் செல்ல | Uththamamaai Mun Sella | #gospelmelodyforjesus| | #ennimai | #Sweeton
Gospel melody For Jesus
0:00 / 0:00
உத்தமமாய் முன் செல்ல | Uththamamaai Mun Sella | #gospelmelodyforjesus| | #ennimai | #Sweeton
26 864 просмотра · 7 лет назад
Gospel melody For Jesus
6,93 тыс. подписчиков
26 864 просмотра · 7 лет назад
ENNIMAI | Vol 01Song 05 | உத்தமமாய் முன் செல்ல | Uththamamaai Munsella | #gospelmelodyforjesus| | #ennimai | #Sweeton | #TraditionalSongs | கீர்த்தனை பாடல்| Gospel Melody For Jesus | ENNIMAI | இனிமை | Tamil Christian Songs | தமிழ் கிறிஸ்தவ பாடல் | Christian Traditional Songs | christian devotional | கிருஸ்தவ கீர்த்தனை பாடல் | கன்வென்சன் பாடல் #GospelMelodyForJesus | #ennimai | #Makimai | #TamilchristianSong | #Sweeton | #ChristianSongs | #OldChristianSongs
Gospel Melody For Jesus Presents.....
ENIMAI VOLUME - 1 DVD Song 05
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக
தாயாரித்து வெளியிடும் :
இனிமை DVD பாகம் 1 Songs 05
பாடல் : உத்தமமாய் முன் செல்ல
Song : UTHAMAMAAI MUN SELLA
பாடியவர் : K.I.P. பிரைட்டன்
Singer : K.I.P. Britton
உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2
1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும்
2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள் உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும்
3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம்
4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே
எங்களுக்கு வீடியோ சூட்டிங் எடுக்க உதவியவர்களுக்கு
என்றும் நன்றியுடன்...
சகோ. S. ரூபன்
சகோ. சுஜன்
சகோ. வேதமணி
சகோ. லிவிங்ஸ்டன்
சகோ. J. ரூபன்
சகோ. செரீன்
சகோதரி. ஷீபா
சகோதரி. கேரனினால்
சகோதரி. பெமி
சகோதரி. ஏஞ்சல்
சகோதரி. சந்திரா தங்கராஜ்
சகோதரி. ஓசன்னா
சகோதரி. ஷபினா மோனி
Our special thanks to :
Bro.S. Ruban
Bro.Sujith
Bro. Vethamani
Bro.Livingston
Bro. J. Ruban
Bro.Sherin
Sis. Sheeba
Sis. Calarnoel
Sis. Bemi
Sis. Angel
Sis. Chandra Thankaraj
Sis. Hossanna C.Noel
Sis. Shibila M. Moni
Studio : G.T.N. Digital Studio,
Marthandam.
Editing :
Anil Kumar & Abhilash
Camera & Direction : A. Augustion
Video Units :
Judson
Jayasingh
Rex Rojar
Shresh Kumar
Satheeth
Bbinlai
Jawahar
John
வீடியோ ஒளிப்பதிவு ஒருங்கினைப்பு
Rev. S. சாலமோன்
இசை&இயக்கம் :
K.I.P. சுவிட்டன்
Music Arrangements, Mixing & Audio Mastering :
Music :
K.I.P. SWEETON
Sweet Orchestra
Nazareth– 628617,
Tuticorin Dist.
Nathan Digital at Nazareth
தயாரிப்பு, உரிமை & வெளியிடுபவர்கள் :
குரு. மத்தேயு ஜெபசிங்,
சுவிசேச இன்னிசை இயேசுவுக்காக,
மத்தேயு கிறிஸ்தவ புத்தக நிலையம்,
144, மர்காசியஸ் சாலை,
நாசரேத் _ 628617, தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ் நாடு, இந்தியா.
All Copyrights of the Audio,Video,
Vocal,Musical works, Produced Owned By :
GURU. MATTHEW JEBASINGH, Tech.MV.
GOSPEL MELODY FOR JESUS,
MATHEW CHRISTIAN BOOK CENTRE,
No144, Margoschis Road,
Nazareth - 628617,
Tuticorin – District
Tamil nadu – INDIA.
Contract Cell No : +91 94430 78825
+914639 278225
Email : gospelmelodyforjesus@gmail.com
mathewjebasingh331@gmail.com
YouTube Version Mastering :
Gospel Melody For Jesus Studio
Nazareth
LIKE | SHARE | SUBSCRIBE