Перейти к содержимому

Tamil Sabbath School || Lesson 13 Into Eternity || Growing in a Relationship With God || By SSR

The Last Elijah

0:00 / 0:00

Tamil Sabbath School || Lesson 13 Into Eternity || Growing in a Relationship With God || By SSR

2 265 просмотров · 2 месяца назад
The Last Elijah
5,39 тыс. подписчиков
2 265 просмотров · 2 месяца назад
📖 2nd Quarter 2026 🎥 பாடம் 13 - நித்தியத்திற்குள் (Into Eternity) 📖 பாடத்திட்டம்: தேவனுடன் உறவில் வளருதல் (Growing in a Relationship With God) பரலோகத்தைப் பற்றி நாம் நினைக்கும் போது, முதலில் என்ன நினைவுக்கு வருகிறது? இந்த வீடியோவில், தேவனோடு நெருக்கமாக நடப்பவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள 3 அற்புதமான நித்திய பரிசுகளை வேதாகமத்தின் அடிப்படையில் காண்போம்: ✨ இயேசுவை முகமுகமாகக் காணும் பாக்கியம் ✨ நித்திய ஜீவனும் துன்பமில்லா வாழ்க்கையும் ✨ தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகும் மகிமை தேவனோடு நடப்பவர்களின் முடிவு எவ்வளவு மகிமையானது என்பதை இந்த செய்தி நினைவூட்டும். பாட தலைப்பு: =========== 00:00 - தலைப்பு 00:20 - முன்னுரை 06:22 - பலன் 1 : தேவனுடைய முகத்தைப் பார்த்தல் 16:32 - பலன் 2 : நித்தியமாய் வாழ்தல் 23:04 - பலன் 3 : ராஜ்யத்தின் புத்திரராகுதல் 32:05 - முடிவு ஜெபம் 🗒️Tamil Note: https://drive.google.com/file/d/1QmGN... 🗒️English Notes: https://drive.google.com/file/d/1BDjV... எமது பாரம் : உலகத்தில் நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துதல். Our burden: To prepare people for a very important incident in this world, the Second Coming of Christ. எமது ஊழிய வழி : கடைசி கால தீர்க்கதரிசன புத்தகங்களான தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரியவைத்தல். Method of our ministry: To make people understand Christ's Calvary love through Daniel and Revelation, the prophetic books of the last days. Whatsapp: 8940026265, தமிழ் ஓய்வுநாள் பாட குறிப்பைப் பெற்றுக்கொள்ள இந்த குழுவில் இணையவும். கீழேவுள்ள லிங்கைத் தொடவும்: https://chat.whatsapp.com/JMxBiL5BJR8... To get the Sabbath school notes join this group by touching the link below: https://chat.whatsapp.com/H1gQD0VkDId... #sabbathschool #Heaven #Eternity #SecondComing #Jesus #BibleStudy #Christian #Faith #Hope #NewJerusalem #TamilChristian #TamilSermon #APS #ArunodhayaPropheticSchool #BibleTruth #JesusIsComingSoon #TamilBible #Gospel #ChristianReels #ChristianShorts #Paralokam