Перейти к содержимому

Bethlahem Noki | பெத்லகேம் நோக்கி | Christmas fun | Kids Children celebratiing christmas 2026

Jubal Crescendos и Ben Jacob Official

0:00 / 0:00

Bethlahem Noki | பெத்லகேம் நோக்கி | Christmas fun | Kids Children celebratiing christmas 2026

9 969 просмотров · 1 дн. назад
Jubal Crescendos и Ben Jacob Official
9 969 просмотров · 1 дн. назад
Presenting "Bethlahem Noki", a beautiful Tamil Christmas musical production in 2026 featuring soulful vocals, rich musical arrangements and Kids presentation. LYRICS Merry Christmas, ho ho ho! Happy faces, let’s all go! Clap your hands and sing with me, Christmas fun for you and me! Merry Christmas, ho ho ho! Happy faces, let’s all go! Clap your hands and sing with me, Christmas fun for you and me! வாருங்கள் நண்ன்பர்களே வாருங்கள் பெத்லகேம் நோக்கி போவோம் வானத்தில் மின்னும் நட்சத்திரம் வழிகாட்டும் அதை பின்பற்றி போவோம் பாலனேசுவை காண்போம் அன்போடு வாழ்த்துவோம் மனமகிழ்ந்து பாடுவோம் ஆடிப்பாடி கொண்டாடுவோம் பாலனேசுவை காண்போம் அன்போடு வாழ்த்துவோம் மனமகிழ்ந்து பாடுவோம் ஆடிப்பாடி கொண்டாடுவோம் Verse 1 இரவில் வானில் வி[ண்மீன்கள் இனிமையாய் ஒளி வீசுதே சின்னச் சின்ன குழந்தைகளாய் நாங்கள் மகிழ்ந்து பாடி வருகின்றோம் நடந்து செல்வோம் பாடிச் செல்வோம் நாம் கைகளை பிடித்துச் செல்வோம் பாலனேசுவை கண்டிட ஆவலாய் விரைந்து செல்வோம் வாருங்கள் நண்ன்பர்களே வாருங்கள் பெத்லகேம் நோக்கி போவோம் வானத்தில் மின்னும் நட்சத்திரம் வழிகாட்டும் அதை பின்பற்றி போவோம் Verse 2 மலைகள் தாண்டி பாதை கடந்து தூரம் சென்றாலும் பயமில்லையே தேவ தூதர் பாடும் கீதம் எங்கள் காதில் அழகாய் கேட்குதே நடந்து செல்வோம் பாடிச் செல்வோம் நாம் கைகளை பிடித்துச் செல்வோம் பாலனேசுவை கண்டிட ஆவலாய் விரைந்து செல்வோம் வாருங்கள் அன்பர்களே வாருங்கள் பெத்லகேம் நோக்கி போவோம் வானத்தில் மின்னும் நட்சத்திரம் வழிகாட்டும் அதை பின்பற்றி போவோம் பாலனேசுவை காண்போம் அன்போடு வாழ்த்துவோம் மனமகிழ்ந்து பாடுவோம் ஆடிப்பாடி கொண்டாடுவோம் பாலனேசுவை காண்போம் அன்போடு வாழ்த்துவோம் மனமகிழ்ந்து பாடுவோம் ஆடிப்பாடி கொண்டாடுவோம் Merry Christmas, ho ho ho! Happy faces, let’s all go! Clap your hands and sing with me, Christmas fun for you and me Merry Christmas, ho ho ho Happy faces, let’s all go! Clap your hands and sing with me, Christmas fun for you and me SONG CREDITS Song: Bethlahem Noki Lyrics & Tune: Reeba Jacobs Music: J. Ben Jacob SUNG & FEATURED Joylyn. J D. Carrin Bryona V. Hersi Leona Efren Roby V. Bhavesh Leo Jason Samuel L J.J. Joanna Annstina Berty A Jonina .L Axel Steffin Sydney Alden Joseph. A Angelin Triphena.B Angelin Triana.B Juaan Abraham.P.A A. Adelin Deborah A. Angelin Joannah R.B. Jessandra Eunice B. Jezia Eunice A. Glady Raechel Jesi A. Prince Dhas R. Roxy AUDIO PRODUCTION Audio Recorded, Mixed and Mastered at Wave Line Digi by Ben Jacob J VIDEO PRODUCTION Video, Editing & Color Grading: Ben Jacob Video Assisted by: Alstin Johan CHOREOGRAPHY Jerson Master's School of Dance SPECIAL THANKS EMTEA CAFE, Chettikulam, Friends & Family Presented by Jubal Crescendos. Thank you for watching. Like, Share, Comment and Subscribe for more original music, cinematic productions and musical releases from Jubal Crescendos. God Bless You.