Перейти к содержимому

Nenachu Nenachu | New Tamil christmas song 2026 |

Zimra Gospel Choir

0:00 / 0:00

Nenachu Nenachu | New Tamil christmas song 2026 |

26 012 просмотров · 3 дн. назад
Zimra Gospel Choir
1,5 тыс. подписчиков
26 012 просмотров · 3 дн. назад
Lyrics: Rev. Dr.S Rajendran Tune : Dr.Kirubavathi Daniel Song copyright : Shepherd India Cover Version by Zimra Gospel Choir Vocals Recorded , Mix Mastering , Video by Wavefoundry Studios தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தன்னனனானா..... நெனச்சு நெனச்சு என் மனசு மகிழுது என் மனசு மகிழுது நெகிழுது சின்ன பிள்ளையா இங்க வந்து பொறந்ததால உங்க அன்பு வெளங்குது வெளங்குது ஐய்யனே இயேசையா உங்க வல்லமை பெருசு ஐயா தெய்வமே இயேசையா உங்க அன்பு ரொம்ப பெருசு ஐயா 1) தந்தானே தனைத்தானே என் மனசு பாடுதையா எனக்குள்ள ராசாவா பொறந்திடுங்க இயேசையா எள்ளுக்குள்ள எண்ணெய் போல நெறஞ்சிடுங்க இயேசையா ஐய்யனே இயேசையா உங்க வல்லமை பெருசு ஐயா தெய்வமே இயேசையா உங்க அன்பு ரொம்ப பெருசு ஐயா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தன்னனனானா..... 2)சின்ன பிள்ளை போல நான் புது ஆளா பொறக்கணுமே என் நஞ்சு மனச உங்க பிஞ்சு மனசா மாத்திடுங்க இயேசையா என் மனச உங்க அரசா ஆக்கிடுங்க இயேசையா ஐய்யனே இயேசையா உங்க வல்லமை பெருசு ஐயா தெய்வமே இயேசையா உங்க அன்பு ரொம்ப பெருசு ஐயா நெனச்சு நெனச்சு நெனச்சு நெனச்சு நெனச்சு நெனச்சு என் மனசு மகிழுது நெனச்சு நெனச்சு என் மனசு மகிழுது