25+ நாட்டு மாடுகள்… Murrah எருமைகள்! 😲 ஒரே பண்ணையில் இத்தனை வகையா? | Uzhavarthirunal
உழவர் திருநாள் - Uzhavar thirunal
0:00 / 0:00
25+ நாட்டு மாடுகள்… Murrah எருமைகள்! 😲 ஒரே பண்ணையில் இத்தனை வகையா? | Uzhavarthirunal
9 651 просмотр · 18 часов назад
உழவர் திருநாள் - Uzhavar thirunal
20,2 тыс. подписчиков
9 651 просмотр · 18 часов назад
நாட்டு மாடுகள், காங்கேயம் மாடுகள், சிந்து மாடுகள், Murrah எருமைகள் என பல்வேறு கால்நடைகளை ஒரே பண்ணையில் வளர்த்து பால் உற்பத்தி செய்து வருகிறார்கள். 🐄🐃
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த நாட்டு மாட்டு பண்ணையில் சுமார் 20–25 நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக காங்கேயம் நாட்டு மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
இந்தப் பண்ணையில் நாட்டு மாடுகள் மட்டுமல்லாமல் Murrah எருமைகள், சிந்து/Jersey வகை மாடுகள் மற்றும் புங்கலூர் குட்டை மாடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளும் வளர்க்கப்பட்டு, அவற்றின் மூலம் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்தப் பண்ணையை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மோகன் அவர்கள், மாடுகளை தேர்வு செய்வது, பராமரிப்பு, பால் உற்பத்தி, பல்வேறு மாட்டு இனங்களின் சிறப்புகள் மற்றும் பண்ணை நடத்தும் அனுபவங்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பகிர்ந்துள்ளார்.
மோகன் - 9943080005
இடம் - நாசியனூர், ஈரோடு
#நாட்டுமாடு #நாட்டுமாட்டுபண்ணை #காங்கேயம்மாடு #காங்கேயம்காளை #மாடுவளர்ப்பு #பால்பண்ணை #எருமைவளர்ப்பு #சிந்துமாடு #MurrahBuffalo #MurrahBuffaloFarming #KangeyamCow #KangeyamCattle #NativeCow #NativeCattle #DairyFarm #DairyFarming #CowFarming #BuffaloFarming #CattleFarming #MilkBusiness #DairyBusiness #TamilNaduFarming #Erode #TamilAgriculture #Uzhavarthirunal
நமது சேனலில் விவசாயம் சார்ந்த தங்களுடைய தொழில் சம்மந்தமான விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளவும்
Contact us to advertise your business on our channel.
( சிவா - 96699 96611 )
Facebook : https://www.facebook.com/profile.php?...
Instagram : / uzhavarthirunal