#Maanam Nenjile |Kaithi Kannayiram1960|மானம் நெஞ்சிலே நாணம்|K.Jamuna Rani|KV Mahadevan|A Maruthakasi
SMAS Thinagaraj சண்முகக்கனி
0:00 / 0:00
#Maanam Nenjile |Kaithi Kannayiram1960|மானம் நெஞ்சிலே நாணம்|K.Jamuna Rani|KV Mahadevan|A Maruthakasi
645 просмотров · 4 дн. назад
SMAS Thinagaraj சண்முகக்கனி
564 подписчика
645 просмотров · 4 дн. назад
Song : Maanam Nenjile Naanam Kannile
Movie : Kaithi Kannayiram-1960
Sung by : K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Release date : 1 December 1960
பாடல் - மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
படம் – கைதி கண்ணாயிரம் 1960
பாடியவர் – ஜமுனாராணி
இசை – K.V.மகாதேவன்
இயற்றியவர் – A.மருதகாசி
மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
மெய்மெய்மெய்
மானைப் போலவே வாழும் போதிலே தாழ்வு ஏதுமில்லை
அஹ்

வெளுப்பான எண்ணம் லல்லல்லா
கருக்காத வண்ணம் ம்ம்ம்ம்ம்ம்
நல்ல பண்பிலும் தூய அன்பிலும் நாட்டம் கொள்ள வேணும்
ஆஹா ஹா

நாட்டிலே ஏட்டிலே நம்மை போற்ற வேணும்
மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே
வேணும் பெண்களே
மெய்மெய்மெய்
மானைப் போலவே வாழும் போதிலே தாழ்வு ஏதுமில்லை
அஹ்
மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே வேணும் பெண்களே

எல்லோரும் போற்றும் லல்லல்லா
உல்லாசத் தோற்றம் ம்ம்ம்ம்ம்ம்
உள்ள போதிலும் எல்லை மீறினா உறுதி என்றும் வேணும்

கண்களாய் பெண்களை ஆண்கள் எண்ண வேணும்
மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே வேணும் பெண்களே
மெய்மெய்மெய்
மானைப் போலவே வாழும் போதிலே தாழ்வு ஏதுமில்லை
அஹ்
மானம் நெஞ்சிலே நாணம் கண்ணிலே வேணும் பெண்களே
மெய்மெய்மெய்
மானைப் போலவே வாழும் போதிலே தாழ்வு ஏதுமில்லை
மனம் என்னும் வேலி கணக்காக கோலி
மாதர் யாவரும் காதல் சோலையை பாதுகாக்க வேணும்

மாசில்லா இல்லறம் மலரச் செய்ய வேணும்