திருவான்மியூர் தேவாசிரியன் மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு தொடர்ச்சி பாடல் எண் 52
Madhusudhanan Kalaichelvan
0:00 / 0:00
திருவான்மியூர் தேவாசிரியன் மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு தொடர்ச்சி பாடல் எண் 52
785 просмотров · 2 недели назад
Madhusudhanan Kalaichelvan
9,12 тыс. подписчиков
785 просмотров · 2 недели назад
திருவான்மியூர் தேவாசிரியன் திருமுறை மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு தொடர்ச்சி பாடல் எண் 52
நாதனார் தென்கமலை நாயனார் எவ்வுயிர்க்கும்
போதனார் செங்கமலப் பொற்பாதர் - பேதமற
ஒன்றிரண்டு தானறவே உண்மையிலே கூட்டிஎனை
இன்றறவே வைத்துவிட்டா ரே.