திருவான்மியூர் தேவாசிரியன் மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு தொடர்ச்சி பாடல் எண் 51
Madhusudhanan Kalaichelvan
0:00 / 0:00
திருவான்மியூர் தேவாசிரியன் மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு தொடர்ச்சி பாடல் எண் 51
905 просмотров · 1 месяц назад
Madhusudhanan Kalaichelvan
9,12 тыс. подписчиков
905 просмотров · 1 месяц назад
திருவான்மியூர் தேவாசிரியன் திருமுறை மண்டபத்தில் மாதாந்திர சிவபோகசாரம் சொற்பொழிவு தொடர்ச்சி பாடல் எண் 51
என்றுஞ் சிவத்தோ டிணைபிரியா தேயறிவாய்
நின்றபடி தன்னை நிகழ்த்தினான் - மன்றில்
நடமாடும் ஆரூரன் ஞானப்ர காசன்
திடமாக என்னுள்ளத் தில்
சிவபோகசாரம்
குருவருள்
குருதரிசனம்
குரு உபதேசம்
அருள்வேட்டல்
சித்தி நெறி
1. அடிகள் வணக்கம் 1-10 பாடல்கள்
2. பெறுதற்கருமை 11-16 பாடல்கள்
3. அறியும் பகுதி 17-23 பாடல்கள்
4. உபதேச விளக்கம் 24-43 பாடல்கள்
5. அநுபூதி நிலை 44-56 பாடல்கள்
6. உபாயநிலை 57-72 பாடல்கள்
7. பணியறுத்தல் 73-106 பாடல்கள்
8. துறவின் பகுதி 107-120 பாடல்கள்
9. அறிவோர் புகழ்ச்சி 121-124 பாடல்கள்
10. மடவோர் பழிப்பு 125-129 பாடல்கள்
11. பொது நிலை 130-139 பாடல்கள்