இறால் மரவள்ளிக்கிழங்கு கறி | இலங்கை சுவையில் அசத்தலான Curry | Tamil in Recipe |GermanyVeetuSamayal
Germany Veetu Samayal
0:00 / 0:00
இறால் மரவள்ளிக்கிழங்கு கறி | இலங்கை சுவையில் அசத்தலான Curry | Tamil in Recipe |GermanyVeetuSamayal
169 просмотров · 4 дня назад
Germany Veetu Samayal
786 подписчиков
169 просмотров · 4 дня назад
இன்று GermanyVeetuSamayal-ல் சுவையான இறால் மரவள்ளிக்கிழங்கு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 😋❤️
பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்த மசாலாவுடன் மரவள்ளிக்கிழங்கு மற்றும் இறாலை சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி சுவையான இலங்கை முறையிலான கறி தயாரிக்கலாம்.
சூடான சாதத்துடன் இந்த இறால் மரவள்ளிக்கிழங்கு கறி மிகவும் சுவையாக இருக்கும். 🌿🍤🥥
வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள். ❤️
GermanyVeetuSamayal-ஐ Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். 🙏
#இறால்மரவள்ளிக்கிழங்குகறி #viral #GermanyVeetuSamayal #TamilSamayal #SamayalPaattu
#TamilCooking #VeetuSamayal #GermanyTamil #Shorts #மரவள்ளிக்கிழங்கு #இலங்கைகறி #SriLankanFood #viralvideo #video #fyp #GermanyVeetuSamayal #TamilFood #SriLankanFood