Перейти к содержимому

விமான நிலைய வாசலில் சிக்கப்போகும் சிரந்தி! ஞானசாரவுக்கு கலட்டப்படும் காவி.. | Naattu Nadappu

Lankasri News

0:00 / 0:00

விமான நிலைய வாசலில் சிக்கப்போகும் சிரந்தி! ஞானசாரவுக்கு கலட்டப்படும் காவி.. | Naattu Nadappu

9 505 просмотров · 5 ч назад
Lankasri News
802 тыс. подписчиков
9 505 просмотров · 5 ч назад
இன்றைய “நாட்டுநடப்பு” நிகழ்ச்சியில் இலங்கையின் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ள முக்கிய செய்திகளை தொகுத்துப் பார்க்கிறோம். ஞானசார தேரர் கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச முன்பிணை கோரியுள்ளமை, அத்துடன் சிறிலிய சவிய தொடர்பான விசாரணைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்க்கிறோம். மேலும், நாமல் ராஜபக்ச தொடர்பான வழக்குகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நிலைப்பாடு, அரசாங்கத்தின் சமகால அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய அரசியல் மற்றும் பரபரப்பான செய்திகளையும் அலசுகிறோம். ----------------------------------------------------------------------------------- #நாட்டுநடப்பு #இலங்கைசெய்திகள் #இன்றையசெய்திகள் #இன்றையஅரசியல் #இலங்கைஅரசியல் #GnanasaraThera #ShiranthiRajapaksa #ஷிரந்திராஜபக்ச #NamalRajapaksa #நாமல்ராஜபக்ச #MahindaRajapaksa #மகிந்தராஜபக்ச #SriLankaPolitics #SriLankaNews #BreakingNews #LatestNews #PoliticalNews #TamilNews #LankaNews ------------------------------------------------------------------------------------ நாட்டுநடப்பு, இன்று இலங்கை செய்திகள், இன்றைய அரசியல் செய்திகள், இலங்கை அரசியல், ஞானசார தேரர் கைது, ஞானசார தேரர், Gnanasara Thero arrest, Gnanasara Thera latest news, ஷிரந்தி ராஜபக்ச, Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa anticipatory bail, சிறிலிய சவிய, Siriliya Saviya, மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, Namal Rajapaksa, Sri Lanka politics today, Sri Lanka latest news, Sri Lanka political news, Tamil Sri Lanka news, breaking news Sri Lanka ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.