Перейти к содержимому

யாழ்ப்பாணத்து சீனி சம்பல் செய்வது இவ்வளவு இலகுவானதா ? | Jaffna style seeni sambal in Tamil

Yarl Samayal

0:00 / 0:00

யாழ்ப்பாணத்து சீனி சம்பல் செய்வது இவ்வளவு இலகுவானதா ? | Jaffna style seeni sambal in Tamil

162 359 просмотров · 5 лет назад
Yarl Samayal
67,4 тыс. подписчиков
162 359 просмотров · 5 лет назад
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப ருசியான இலகுவில் செய்ய கூடிய சீனி சம்பல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது ரொட்டி, பாண், பன்னீஸ் ஓட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க. Ingredients for Jaffna style seeni sambal - யாழ்ப்பாணத்து சீனி சம்பல் செய்ய தேவையான பொருட்கள் வெங்காயம் - Onion மாசிக்கருவாடு - Maldive fish கறுவா - cinnamon ஏலக்காய் - Cardamom கிராம்பு - Clove புளி - Tamarind தனி மிளகாய் தூள் - Chili powder உப்புத்தூள் - Salt powder சீனி - Sugar தேங்காய் எண்ணெய் - Coconut oil #SeeniSambal #OnionSambal #SweetOnionSambal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம் Follow Yarl Samayal on Social media Facebook -   / yarlsamayal   Instagram -   / yarl_samayal   subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :    / yarlsamayal   Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.