Перейти к содержимому

போலி பிக்குவின் நாகப்பாம்பு நாடகம் அம்பலம்! பிக்குகளை வெளுத்து வாங்கிய ஜனாதிபதி

MEEZANTV

0:00 / 0:00

போலி பிக்குவின் நாகப்பாம்பு நாடகம் அம்பலம்! பிக்குகளை வெளுத்து வாங்கிய ஜனாதிபதி

4 521 просмотр · 3 ч назад
MEEZANTV
87,2 тыс. подписчиков
4 521 просмотр · 3 ч назад
போலி பிக்குவின் நாகப்பாம்பு நாடகம் அம்பலம்! பிக்குகளை வெளுத்து வாங்கிய ஜனாதிபதி ​📌 ​​​இன்றைய செய்திப் பகுதியில் இரண்டு முக்கிய பரபரப்பு சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்கள் ஆராயப்படுகின்றன. 01.​போலி பிக்குவின் ஆள்மாராட்டம்: பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறி, நாகப்பாம்பு உருவத்துடன் பேரணி நடத்திய நபர் உண்மையிலேயே ஒரு பிக்கு அல்ல; அவர் காவி உடை அணிந்து ஆள்மாராட்டம் செய்தவர் என்ற உண்மை வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி மற்றும் சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த முழுமையான ஆய்வு. 02. ​ஜனாதிபதியின் காட்டமான பேச்சு: பிக்குமார் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த காட்டமான விமர்சனங்கள் மற்றும் அதன் அரசியல் முக்கியத்துவம் குறித்த விரிவான விளக்கம். ​​​Sri Lanka News Today, Kandy to Colombo Paathayaathirai, Buddhist Monk Rally Sri Lanka, RMP Sri Lanka, Department of Motor Traffic Raid, SSP Olugala Raid, Sri Lanka Latest News, Breaking News Sri Lanka, RMP Department Raid, Sri Lanka Politics Today, Tamil News Sri Lanka ​#SriLankaNews #PoliticalAnalysis #PresidentSpeech #BreakingNews #SriLankaPolitics #FakeMonk ------------------------------------------------------------------------------- Join our WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029VazZ... Our Next Channel - Please visit & Subscribe    / @meezantime   Facebook : https://www.facebook.com/profile.php?... Contact us, for any inquiries; meezantv744@gmail.com *******************************************************