Перейти к содержимому

New Tamil Christmas Songs|Offertory|Edhai Thandhaalum|Fr.Jerald Benjamin|X.Paulraj|Jeyaraj

Fr. Jerald Benjamin Jayamary Creations

0:00 / 0:00

New Tamil Christmas Songs|Offertory|Edhai Thandhaalum|Fr.Jerald Benjamin|X.Paulraj|Jeyaraj

64 302 просмотра · 6 л. назад
Fr. Jerald Benjamin Jayamary Creations
10 тыс. подписчиков
64 302 просмотра · 6 л. назад
Contact:WhatsApp +33751451320 Song: Edhai Thandhaalum Album: Idho Nam Messiah Singer: Jeyaraj Lyrics & Music: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds Vedio Making: X. Paulraj Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France Produced by: Jaya Mary Creations கிறிஸ்மஸ் காணிக்கைப் பாடல்-2019 பல்லவி எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் உனக்கு உகந்தது ஆகுமோ? எனைத் தந்தாலே என்றும் தந்தாலே உனக்கு உரியது ஆகுமே -2 சரணம் 1 நான் நானாக என் குறை நிறையோடு உன் பாதம் வருகின்றேன் -2 என்னையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எந்தன் வாழ்வினையே -2 *சரணம் 2*: குடும்பம் முழுவதுமே இன்று நன்றி உணர்வோடு உம்மிடம் வருகின்றோம் -2 எம்மையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் குடும்பத்தையே -2 *சரணம் 3*: உறவு அனைத்தையுமே எங்கள் சமூகம் முழுவதையும் உம் பாதம் வைக்கின்றோம் -2 அனைத்தும் ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் சமூகத்தையே-2