Перейти к содержимому

New Tamil Christmas Songs|Chella KuzhandhaiNeedhane|Kaanikkai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Prabhakar

Fr. Jerald Benjamin Jayamary Creations

0:00 / 0:00

New Tamil Christmas Songs|Chella KuzhandhaiNeedhane|Kaanikkai|Fr.Jerald Benjamin|X.Paulraj|Prabhakar

31 131 просмотр · 5 л. назад
Fr. Jerald Benjamin Jayamary Creations
10 тыс. подписчиков
31 131 просмотр · 5 л. назад
Contact details: WhatsApp: +33751451320 Album: Chella Kuzhandhai Needhaane Song: Kaanikkai Tharuven Singer: Prabhakar Lyrics, Music & Video Making: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds, Chennai Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France Special Thanks to: Families, Friends & Sponsors, France காணிக்கை பாடல் பல்லவி காணிக்கைத் தருவேன் காணிக்கைத் தருவேன் இறைவா இன்றே நான் உனக்கு கொடுத்ததை எல்லாம் கொடுத்து மகிழ்வேன் இழப்பே இல்லை அதில் எனக்கு -2 நான் வாழ்வது உன் அருளால் நான் நிலைப்பது உன் கொடையால் -2 இதை நான் உணர்ந்தேன் உன்னிடம் வந்தேன் அர்ப்பணமாகிடவே -2 சரணம் 1 நிறைவாய் தந்தால் நிறைவாய் பெறுவேன் என்பதை அறிந்தேனே-2 குறையா அன்பால் நிறைந்த மனதாய் உன்பதம் வருவேனே-2 இறைவன் வார்த்தை மறையின் பாடம் சொல்வதைச் செய்வேனே-2 எந்நாளும் நீ விரும்பும் பலியாய் என்னைத் தருவேனே-2 சரணம் 2 பகைமை குறைந்து பாசம் பெருகணும் என்பதை தெரிந்தேனே-2 உறவை வளர்த்து உயிராய் மதிக்க உன்னிடம் கற்றேனே-2 நிறையை மட்டும் காணும் குணமே என்னிடம் ஏற்றேனே-2 கறையில்லா பலிபொருளாய் உன்கரம் என்னைப் படைத்தேனே-2