முத்தான 3 அறுவடை நம் வயலில்#harvest#farming #வெங்காயம்#பீர்க்கங்காய்#மிளகாய்
JA Organics
0:00 / 0:00
முத்தான 3 அறுவடை நம் வயலில்#harvest#farming #வெங்காயம்#பீர்க்கங்காய்#மிளகாய்
261 просмотр · 5 дн. назад
JA Organics
325 подписчиков
261 просмотр · 5 дн. назад
🌱 ஒரே சின்ன வெங்காய வயலில் மூன்று விதமான அறுவடைகள்!
சின்ன வெங்காயம் சாகுபடி செய்த வயலில் ஊடுபயிராகவும் சேர்த்தும் வளர்த்த பயிர்களிலிருந்து கிடைத்த அறுவடை அனுபவத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இந்த வீடியோவில்:
🧅 சின்ன வெங்காயம் அறுவடை
🍉 தர்பூசணி அறுவடை
🥒 பீர்க்கங்காய் அறுவடை
🌶️ பச்சை மிளகாய் அறுவடை
குறைந்த நிலத்தில் பல பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற முடியுமா? எங்களுடைய நேரடி வயல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளோம்.
வீடியோ பிடித்திருந்தால் Like 👍, Share மற்றும் Subscribe செய்யுங்கள்.
JA Organics – இயற்கை விவசாயம் நம் வாழ்வின் அடையாளம்! 🌿