Thirunedunthandagam | திருநெடுந்தாண்டகம் பாசுரம் - 5 விளக்கம் @srikothaitamil
ஸ்ரீ கோதை தமிழ்
0:00 / 0:00
Thirunedunthandagam | திருநெடுந்தாண்டகம் பாசுரம் - 5 விளக்கம் @srikothaitamil
197 просмотров · 1 день назад
ஸ்ரீ கோதை தமிழ்
1,14 тыс. подписчиков
197 просмотров · 1 день назад
#திருமங்கையாழ்வார்
#திருநெடுந்தாண்டகம்
#முன்னுரை
#நாலாயிரதிவ்யபிரபந்தம்
#திவ்யபிரபந்தம்
#ஆழ்வார்கள்
#வைணவம்
#ஸ்ரீவைஷ்ணவம்
#தமிழ்பக்தி
#பக்திபாடல்கள்
#பெருமாள்
#விஷ்ணு
#தமிழ்ஆன்மிகம்
#திருப்பாசுரம்
#பாசுரம்
#ThirumangaiAlvar
#Thirunedunthandakam
#DivyaPrabandham
#Alwars
#TamilDevotional
#Perumal
#Srivaishnavam
#TamilSpiritual
#Bhakti
#Alvar #Alwars #SriVaishnavam #Vaishnavam #Vaishnavism #DivyaPrabandham #NalayiraDivyaPrabandham #DivyaDesam #LordRanganatha #SriRanganatha #Ranganathar #RanganathaSwamy #Srirangam #SrirangamTemple #SriRangamPerumal #Perumal #PerumalSongs #PerumalDevotional #SrimanNarayana #Narayana #Narayanan #LordVishnu #Vishnu #Mahavishnu #Hari #Govinda #Kesava #Mukunda #OmNamoNarayanaya #OmNamoNarayana #TamilDevotional #TamilBhakti #TamilSpiritual #TamilSongs #TamilHymns #TamilDevotionalSongs #BhaktiMusic #BhaktiSongs #DevotionalMusic #DevotionalSongs #SacredChants #SpiritualMusic #MeditationMusic #TempleMusic #VishnuBhajan #Bhajan #Bhakti #DivineMusic #DivineChants #HinduDevotional #SanatanaDharma #Hinduism #SriVaishnava #Prabandham #Pasuram #TamilPasuram #VaishnavaSongs #AncientTamil #TamilCulture #TamilHeritage #TempleTradition #IndianSpirituality #SpiritualJourney #DevotionalVibes #MorningPrayers #EveningPrayer #DailyBhakti #DivineGrace #GodBlessings #Bhagavan #SriHari #Vaikuntha #Venkatesa #Rangan #BhoolokaVaikuntam #108DivyaDesam #BhaktiMeditation #SoulfulMusic #PeacefulMusic #CalmMusic #RelaxingChants #MantraMusic #TamilMantras #SouthIndianDevotional #CarnaticDevotional #ClassicalBhakti #TamilClassical #DivineTamil #SriRangan #Saranagathi #Prapatti #Anandam #EternalBhakti #VishnuDevotional #TamilYouTube #DevotionalReels #TempleSongsTamil #TamilDevotion
திருநெடுந்தாண்டகம் பாசுரம் - 5
ஒண்மிதியிற் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒருகாலும் காமரு சீரவுணனுள்ளத்து *
எண்மதியும் கடந்து அண்டமீதுபோகி
இருவிசும்பினூடு போயெழுந்து * மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிரவோடித்
தாரகையின் புறம்தடவி அப்பால்மிக்கு *
மண்முழுதும் அகப்படுத்து நின்றஎந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கினேனே.