Перейти к содержимому

Thirunedunthan dagam | திருநெடுந்தாண்டகம் பாசுரம் - விளக்கம் ‪@srikothaitamil‬

ஸ்ரீ கோதை தமிழ்

0:00 / 0:00

Thirunedunthan dagam | திருநெடுந்தாண்டகம் பாசுரம் - விளக்கம் ‪@srikothaitamil‬

122 просмотра · 2 дня назад
ஸ்ரீ கோதை தமிழ்
1,14 тыс. подписчиков
122 просмотра · 2 дня назад
#திருமங்கையாழ்வார் #திருநெடுந்தாண்டகம் #முன்னுரை #நாலாயிரதிவ்யபிரபந்தம் #திவ்யபிரபந்தம் #ஆழ்வார்கள் #வைணவம் #ஸ்ரீவைஷ்ணவம் #தமிழ்பக்தி #பக்திபாடல்கள் #பெருமாள் #விஷ்ணு #தமிழ்ஆன்மிகம் #திருப்பாசுரம் #பாசுரம் #ThirumangaiAlvar #Thirunedunthandakam #DivyaPrabandham #Alwars #TamilDevotional #Perumal #Srivaishnavam #TamilSpiritual #Bhakti திருநெடுந்தாண்டகம் பாசுரம் - 4 இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை  இருநிலம்கால் தீ நீர்விண் பூதமைந்தாய் *  செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்  திசைநான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி *  அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா  அந்தணனை அந்தணர்மாட்டு அந்திவைத்த  மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும்  வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சம்மே!