Перейти к содержимому

ஒரு மாதம் முழுசா Car ஓட்டினேன்… கையில் மிச்சம் எவ்வளவு? 😱🚗

Jermany Adventures - Chennai cab life

0:00 / 0:00

ஒரு மாதம் முழுசா Car ஓட்டினேன்… கையில் மிச்சம் எவ்வளவு? 😱🚗

4 691 просмотр · 12 дней назад
Jermany Adventures - Chennai cab life
835 подписчиков
4 691 просмотр · 12 дней назад
ஒரு மாதம் முழுசா Driver-ஆக வேலை பார்த்தா… உண்மையிலேயே எவ்வளவு சம்பாதிக்கலாம்? 🚗💰 ஒரு நாளைக்கு Driver-ஆக ஓட்டி ₹2,600 Gross Income வந்தாலும், எல்லா செலவுகளையும் கழிச்ச பிறகு கையில் மிச்சம் இருந்தது ₹1,600 தான். அப்படின்னா ஒரு மாதம் முழுசா ஓட்டினா என்ன ஆகும்? 🤔 இந்த வீடியோல என்னோட ஒரு மாத Driver Income & Real Take-Home கணக்கை முழுசா breakdown பண்ணியிருக்கேன். இந்த calculation-ல: 💰 Monthly Gross Income ⛽ CNG / Fuel செலவு 📱 App / Commission Charges 🍛 Food & Parking 🔧 Car Maintenance 🛡️ Insurance 📋 FC செலவு 💵 எல்லாத்தையும் கழிச்ச பிறகு உண்மையான Take-Home ஒரு Driver-க்கு Gross Income வேற… Actual Take-Home வேற என்பதை என்னோட real experience & calculation மூலமாக இந்த வீடியோல பார்க்கலாம். ⚠️ இது என்னோட actual experience மற்றும் calculation. ஒவ்வொரு Driver-க்கும் working days, kilometres, fuel cost, bookings மற்றும் expenses மாறுபடலாம். இது நம்ம WagonR Veeran Series – Episode 4. 🚗🔥 Episode 1: 2 Years WagonR – மொத்த Real Cost Episode 2: 2 Years கழிச்சு மீண்டும் WagonR வாங்குவேனா? Episode 3: ஒரு நாள் Driver Income Episode 4: ஒரு மாதம் Driver-ஆ ஓட்டினா உண்மையான Take-Home எவ்வளவு? Video பிடிச்சிருந்தா Like 👍 Share 🔄 & Subscribe ❤️ பண்ணுங்க! #DriverIncome #DriverLife #WagonRVeeran #CarOwnership #JermanyAdventures