Enna nadakkum nalai Enakku by Lakshman - use 🎧⚡
Lakshman
0:00 / 0:00
Enna nadakkum nalai Enakku by Lakshman - use 🎧⚡
492 просмотра · 12 дней назад
Lakshman
62 подписчика
492 просмотра · 12 дней назад
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
துயரங்கள் என்னைச் சூழ்ந்திடும் போது
தூய தேவனே… துணை நின்றாரே
கஷ்டங்கள் என்னைக், கட்டிடும் போதும்
கணி தரும் மரமாக, காப்பாரே
நின்றாரே…
காப்பாரே
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
⚡என்ன நடக்கும் நாளை எனக்கு,
ஒன்றையும் அடியேன் அறியேனே,
அதை அறிந்தவர் ஒருவர் இருக்கிறார்,
ஆண்டவர் அவரை நான் அறிவேனே!
⚡என்ன நடக்கும் நாளை எனக்கு,
ஒன்றையும் அடியேன் அறியேனே,
அதை அறிந்தவர் ஒருவர் இருக்கிறார்,
ஆண்டவர் அவரை நான் அறிவேனே!
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
ஆழங்கள் என்னை அமிழ்த்தும் போது
என் ஆண்டவரே… கரை சேர்த்தாரே
தூஷனங்கள் என்னை துளைத்த போதும்
தூய உள்ளத்தோடு, மன்னிக்க உதவினாரே
சேர்த்தாரே…
உதவினாரே 🎆
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
⚡என்ன நடக்கும் நாளை எனக்கு,
ஒன்றையும் அடியேன் அறியேனே,
அதை அறிந்தவர் ஒருவர் இருக்கிறார்,
ஆண்டவர் அவரை நான் அறிவேனே!
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
அவமானங்கள் என்னை அழிக்கும் போது
அன்பின் அற்புதரே… என்னை அணைத்தாரே
வீழ்ச்சிகள் என்னை வாட்டிடும் போது
மெய் விடுதலையை வேந்தர் ஈந்தாரே
அணைத்தாரே…
ஈந்தாரே…
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
நான் அறியேனே…
நீர் அறிவீரே
என் காலங்களெல்லாம்
உம் கரங்களிலே
என் மரணமே
என் மகிமையே⚡
என்ன நடக்கும் நாளை எனக்கு,
ஒன்றையும் அடியேன் அறியேனே,
அதை அறிந்தவர் ஒருவர் இருக்கிறார்,
ஆண்டவர் அவரை நான் அறிவேனே!
என்ன நடக்கும் நாளை எனக்கு,
ஒன்றையும் அடியேன் அறியேனே,
அதை அறிந்தவர் ஒருவர் இருக்கிறார்,
ஆண்டவர் அவரை நான் அறிவேனே!
போதுமே…
என்றும்…
எனக்கவரே…
© Lakshman kumar