Перейти к содержимому

பக்ரீத் ஸ்பெஷல் 1 கிலோ பிரியாணி 😋 தெளிவான அளவுகளுடன் 👍 #chickenbiriyani #biriyanirecipes

DK FOOD JUNCTION

0:00 / 0:00

பக்ரீத் ஸ்பெஷல் 1 கிலோ பிரியாணி 😋 தெளிவான அளவுகளுடன் 👍 #chickenbiriyani #biriyanirecipes

181 213 просмотров · 4 месяца назад
DK FOOD JUNCTION
724 тыс. подписчиков
181 213 просмотров · 4 месяца назад
1 கிலோ சிக்கன் பிரியாணி😋பாய் வீட்டு முறையில்👍 #bhaiveetubiryani #1kgchickenbiriyani #chickenbiriyani வணக்கம் 🙏🙏 எளிய முறையில் சிக்கன் பிரியாணி உங்கள் வீட்டிலேயே செய்தால் கூட ஹோட்டல் சுவைக்கு சிறிதளவும் குறையாமல் வாய்விட்டு பிரியாணி உங்கள் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை என்னால் முடிந்தவரை எளிமையாக பகிர்ந்து இருக்கிறேன் தேவையான அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சிக்கன் ஒரு கிலோ அரிசி. ஒரு கிலோ பூண்டு. 150 கிராம் இஞ்சி. 150 கிராம் தயிர். 100 கிராம் எண்ணெய். 200 கிராம் நெய் 100 கிராம் பட்டை. 5 கிராம் ஏலக்காய். 2 கிராம் கிராம்பு. 1.5கிராம் வெங்காயம் 300 கிராம் தக்காளி 250 கிராம் கொத்தமல்லி 10 கிராம் புதினா. 10 கிராம் சக்தி தனி மிளகாய் தூள் 10 கிராம் எலுமிச்சம் பழம் 1பெரியது கல் உப்பு மசாலாவுக்கு 25 கிராம் கல் உப்பு உலைக்கு 50 கிராம் உலைக்கு தண்ணீர் அளவு மூன்று புள்ளி ஐந்து லிட்டர் மசாலாவுக்கு தண்ணீர் அளவு அரை லிட்டர் chicken 1 kg rice 1kg oil 200 ml ghee 100 gram cinnamon. 5 grams cardamom 2 grams cloves. 1.5 gm garlic 150 gram Ginger 100 gram onion 300 gram tomato 250 gram corienter leaves 10 gram mint leaves. 10 gram curd 100 gram Shakti chilli powder 10 gram lemon one big size water ratio for masala half letter for rice boiling 3 and half litre salt ratio for masala 25 gram for rice boiling 50 gram