Перейти к содержимому

சிக்கன் தம் பிரியாணி சூப்பர் டேஸ்டில் ஈஸியாக 😋😋#chikendumbiryani #chickenbiriyani #dkfoodjunction

DK FOOD JUNCTION

0:00 / 0:00

சிக்கன் தம் பிரியாணி சூப்பர் டேஸ்டில் ஈஸியாக 😋😋#chikendumbiryani #chickenbiriyani #dkfoodjunction

117 386 просмотров · 1 год назад
DK FOOD JUNCTION
667 тыс. подписчиков
117 386 просмотров · 1 год назад
Chicken dum biryani. 1 kg சிக்கன் தம் பிரியாணி. ஒரு கிலோ இந்த பிரியாணியை மிகவும் எளிமையாக யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் ஏனென்றால் மிகவும் சுலபமான முறையில் மிகவும் சரியான முறையில் அனைத்து அளவுகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்த்துவிட்டு சமைக்க முற்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை சரியாக பயன்படுத்தினால் சிறப்பான பிரியாணி சூப்பராக எளிமையாக நீங்களே சமைத்து விடலாம்♥️♥️🙏 I am not fluent in English language So please forgive me grammar mistakes🙏🙏 I am trying to convey my recipe for you ... I think you will get my point thank you♥️♥️ Anyone can make this biryani very easily because we are given below all ingredients are measured so if beginner can get 100% result.. Who saw this video then you trying to make this recipe,,just follow the ingredients list then only you will get perfect Biryani thank you so much, 😍 🙏 Ingredients தேவையான பொருட்கள் 👍 கோழி. ஒரு கிலோ/ kilogram Chicken பாஸ்மதி அரிசி ஒரு கிலோ /kilogram Basmati rice தண்ணீர் ஒரு கிலோ 800 கிராம் Water1:5. One kg 800gm கடலை எண்ணெய் 300 கிராம/GM Groundnut oil பட்டை ஐந்து கிராம் /GM Cinnamon கிராம்பு ஒரு கிராம் /GM Cloves ஏலக்காய். 2 கிராம்/GM Cardamom தோல் உரித்த பூண்டு. ‌ ‌ 150 கிராம்/GM Peeled garlic தோல் உரித்த இஞ்சி. 100 கிராம்/GM Peeled Ginger வெங்காயம் 200 கிராம் /GM Onion தக்காளி 200 கிராம்/ GM Tomato கொத்தமல்லி 15 கிராம்/GM Coriander leaves புதினா 15 கிராம்/GM Mint leaves தயிர். ‌. 100 மில்லி/ml Curd சக்தி மிளகாய் தூள் 10 கிராம் /GM Shakti Chilli powder கல் உப்பு. 40 கிராம் /GM Rock salt. எலுமிச்சை பழம் ஒன்று பெரியது 🍋 Lemon one big size