Перейти к содержимому

பகலவனின் பனிமலர் இவளோ 1 முதல் 7 வரை‪@SUJACHANDRANAUDIONOVELS‬

SUJA CHANDRAN AUDIO NOVELS

0:00 / 0:00

பகலவனின் பனிமலர் இவளோ 1 முதல் 7 வரை‪@SUJACHANDRANAUDIONOVELS‬

8 622 просмотра · 15 часов назад
SUJA CHANDRAN AUDIO NOVELS
21,1 тыс. подписчиков
8 622 просмотра · 15 часов назад
பகலவனின் பனிமலர் இவளோ 1 முதல் 7 வரை முதல் பாகம் மீளா காதல் தீ ரெண்டாம் பாகம் சொல்லாலே தொட்டு செல்லும் மின்னல் வேலை வெட்டிக்கு போகாது ஊரெல்லாம் வம்பு வளர்த்து கொண்டு சுற்றும் நாயகன் ஸ்ரீ அவனுக்கு கால் கட்டு போட்டால் சரி வருவான் என்று நாயகியை தேர்வு செய்ய அவளோ இவன் அடாவடி பார்த்து பயந்து அவனை வேண்டாம் என்று கூற நீ எப்படி என்ன வேண்டாம்னு சொல்லுவ, என்னைய தான் நீ கல்யாணம் கட்டணும் என்று அவளை தினுசு தினுசாக தொல்லை செய்யும் நாயகன் அவளின் நிலை என்ன ஆனது ? தினமும் இரவு ஏழு மணிக்கு கேட்க தவறாதீங்க #audiobooksfree #romantictamilnovels #sujachandrannovels #sujanovels #audionovelsintamil #novels #audionovels #novelsintamil #tamilnovelstory #series #newrelease #newseries #newstories #sujastory #antihero #audiobooksfree