Dr.V.C.Amuthan | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் | உன் ஜன்னல் | Dr.C.Besky Job
ELIM TV
0:00 / 0:00
Dr.V.C.Amuthan | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் | உன் ஜன்னல் | Dr.C.Besky Job
299 263 просмотра · 9 лет назад
ELIM TV
130 тыс. подписчиков
299 263 просмотра · 9 лет назад
Lyrics & Music Dr.V.C.Amuthan, Scott Christian College (Autonomous) Nagercoil Album- Scottie Musicd Tamil Christian Song Dr.C.Besky Job,Director,#ScottStudentsChoir, Cell No.9487026024 #Elimtv, • Un Jannal Karaoke | தமிழ் கிறிஸ்தவ பாடல் |... (Karaoke)
பல்லவி
உன் ஜன்னல் பளிங்கிலாகும்
உன் வாசல் மணியிலாகும்
உன் வீட்டில் வெளிச்சம் வெளிச்சமே
அஞ்சாதே வெட்கமில்லை
துஞ்சாதே துக்கமில்லை
உன் நிந்தை இனிமேல் இல்லையே.
சரணம்
1 )மலைகளும் விலகலாம்
பர்வதங்கள் கூட நிலை பெயரலாம்.
கிருபையோ விலகாது
மென் மேலும் நீ இன்னும் உயரலாம்.
போகையிலும் வருகையிலும் ஆசீர்வாதமே
நேர்ந்திடாது எந்த தீதுமே.
2 ) எதிரிகள் விழுவார்கள்
உன் கொம்பு மென் மேலும் உயருமே.
களஞ்சியம் நிரம்பிடும்
முன்மாரி பின்மாரி பெய்யுமே.
உன் தோட்டம் எங்கும் வண்ணப் பூக்கள் பூக்குமே
கனிகளாகும் காய்கள் காய்க்குமே.
3 )வாலல்ல தலையாவாய்
கீழின்றி மென் மேலும் மேலாவாய்.
அலங்கத்தில் சமாதானம்
நீ வாழும் அரண்மனைக்குள் சுகம் வரும்.
சந்ததிகள் சந்தானங்கள் சந்தோசமே
ஆர்ப்பரிப்பின் சங்கீதமே.