Перейти к содержимому

Mattai Thanidyum Deva || Durairaj Vedanayagam Sastriar || Sastriar Mrs.Sarah Martin || The Martins

The Martins

0:00 / 0:00

Mattai Thanidyum Deva || Durairaj Vedanayagam Sastriar || Sastriar Mrs.Sarah Martin || The Martins

49 894 просмотра · 5 л. назад
The Martins
7,72 тыс. подписчиков
49 894 просмотра · 5 л. назад
பாடல் : மட்டாய் தண்டியும் தேவா ஆல்பம் : ஸ்தோத்தரி பாடல், இராகம் : துரைராஜ் வேதநாயகம் சாஸ்திரியார் இசை : எர்னஸ்ட் செல்லப்பா பாடியவர் : சாஸ்திரியார் திருமதி.சாராள் மார்ட்டின் எடிட்டிங் : தி. கார்த்திகேயன் டிஜிட்டல் : டி. கே. என்டர்பரைஸ் ஒளிப்பதிவு ,தயாரிப்பு, உரிமை : முனைவர். மார்ட்டின் தேவபிரசாத் Song : Mattai Thandiyum Deva Album : Sthothari Lyric : Durairaj Vedanayagam Sastriar Sung and Performed : Sastriyar Mrs.Sarah Martin Music : Earnest Chellappa Editing : D.Karthikeyan Digital on : D.K.Enterprises Camera, Produced and Copyrights : Dr.P.Martin Devaprasath பாடல் வரிகள் மட்டாய் தண்டியும் தேவா என்னை மட்டாய் தண்டியும் இறைவா கெட்டே அழிந்து நான் போகாமலே உம்மை விட்டே விலகியே ஓடாமலே சிட்சையில் உம் அன்பைக் காணும் நல் சிறப்பான கண்களைத் தாரும் சிலுவை சுமந்தே தினம் தினம் தோறும் ஓர் சிங்கர பக்தனாக மாற நானும் கடிந்து கொள்ளும் கிறிஸ்தையா நான் கலங்கிட்டேன் ஒரு போதும் மெய்யாய் தடுமாறச் செய்திடும் தனமும் பலரை தவிக்க வைத்திடும் தரித்திரமும் தரும துரையே நீர் தந்திட வேண்டாம் என் தகும்படி எந்நாளும் அளந்தாலே போதும்