Перейти к содержимому

நாங்கள் துரோகிகள் அல்ல ! நாங்கள் தான் விடுதலைப் புலிகள் !

Thesam Tube

0:00 / 0:00

நாங்கள் துரோகிகள் அல்ல ! நாங்கள் தான் விடுதலைப் புலிகள் !

2 818 просмотров · 18 часов назад
Thesam Tube
10,8 тыс. подписчиков
2 818 просмотров · 18 часов назад
மட்டு போராளிகள் யுத்தகளத்தில் சாதித்தவர்கள் ! ஜனநாயகத் தேர்தலிலும் சாதிப்போம் ! கருணா அம்மானை இயக்கத்திலிருந்து நீக்கிய பின் பிரபாகரனுக்கும் பொட்டருக்கும் தண்டனை கொடுக்க எந்த உரிமையும் இல்லை ! புலிகளின் நிதிப்பொருப்பாளர் செல்வன் கெபி யை கருணா அம்மானைச் சாந்தித்தாரா ? ஐபிசி - ரீச்சா பாஸ்கரனை நல்லவானாகக் காட்ட கருணாவை துரோகியாகக் காட்டுகின்றது பாஸ்கரனின் ஊடகங்கள் ! ஐபிசி பாஸ்கரனோ - நிராஜ் டேவிட்டோ போராட்டத்தில் ஈடுபடவில்லை ! அதனால் தமிழ் மக்களுக்காகப் போராடிய கருணாவை துரோகியாக சித்தரிக்கின்றனர் ! கருணா அம்மானை வைத்து இலங்கையில் குழப்பம் விளைவிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றதா ? முன்னாள் குழந்தைப் போராளி, ஈழத் தமிழர் முன்னணித் தலைவர், ஆய்வாளர் ஜெயா சரவணன் உடனான நேர்காணல் #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion