Перейти к содержимому

நாடுகடந்த அரசாங்கம் புலிகளின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தது !

Thesam Tube

0:00 / 0:00

நாடுகடந்த அரசாங்கம் புலிகளின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தது !

3 573 просмотра · 8 дней назад
Thesam Tube
10,8 тыс. подписчиков
3 573 просмотра · 8 дней назад
பேராசிரியர் சேரன் மற்றும் கனடா தமிழ் பள்ளிகளை நடாத்தும் ராஜரத்தினம் இந்தியாவின் வழிகாட்டலில் நாடுகடந்த அரசை உருவாக்கி உருத்திரகுமாரிடம் கொடுத்தனர் ! உலகத் தமிழர் இயக்கம், கனடியத் தமிழ் காங்கிரசை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தனர் ! முறுகல் ஏற்பட்டது ! WTM ற்கு கட்டுப்பட நாடுகடந்த அரசு மறுத்தது ! மாறாக நாடுகடந்த அரசுக்கு கட்டுப்படுமாறு WTMக்கு கட்டுப்பட வேண்டும் என்றனர் ! CTC இரண்டுக்கும் கட்டுப்பட மறுத்தது ! நாடுகடந்த அரசு, CTC தனக்கு கட்டுப்பட மறுத்ததால் NCCT யை WTM உருவாக்கியது ! புலிக்கொடியோடு வந்து காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டவர்களை கனடிய பொலிஸாருக்கு அறிவித்து கைதுசெய்ய வைத்து நிகழ்வை நடத்தியிருக்கு வேண்டும் ! NCCT கூடுதல் அரசியல் பிரதிநிதிகளை கனடிய அரசியலுக்குள் பல்வேறு மட்டங்களில் வைத்துள்ளனர் ! முன்னாள் புலிப்போராளி, கவிஞர், அரசியல் ஆய்வாளர் - செயற்பாட்டாளர் முல்லைமதி மனம் திறந்து பேசுகின்றார் #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion