Перейти к содержимому

PONMALAI MARKET|VEG,NON-VEG MARKET,PET MARKET|NAMMA OORU ALWAYS BESTU~பொன்மலை ஞாயிற்றுக்கிழமை சந்தை

Simply South Samayal

0:00 / 0:00

PONMALAI MARKET|VEG,NON-VEG MARKET,PET MARKET|NAMMA OORU ALWAYS BESTU~பொன்மலை ஞாயிற்றுக்கிழமை சந்தை

6 253 просмотра · 4 года назад
Simply South Samayal
6,42 тыс. подписчиков
6 253 просмотра · 4 года назад
#PonmalaiSundayMarket #BirdsMarket #petsMarket #fishmarket​ #Dryfish​ #Fish #trichy #nammatrichy #ponmalai Address Golden Rock santhai Railway Colony, Tiruchirappalli, Tamil Nadu 620004 locations https://maps.app.goo.gl/6YjYenANLV8Sv... Near bus stop Ponmalai. Hi Everyone Assalamu alaikkum Ponmalai pets & birds market in trichy /Ponmalai sunday market பொன்மலை ஞாயிற்றுக்கிழமை சந்தை பொன்மலை வாரச்சந்தை அ முதல் ஃ வரை வீட்டு வளர்ப்பு பிராணிகள் வாங்க | Trichy Ponmalai Sunday pets Market பொன்மலை வாரச்சந்தை வண்ணமீன்களுக்கு பெயர் பெற்றது வளர்ப்பு பிராணிகள் வாங்க, விற்க திருச்சியில் ஒரு சிறந்த இடமாக பொன்மலை வாரச் சந்தை திகழ்கிறது . இங்கு அறிய வகை வண்ணமீன்கள் ,நாய்கள்,நாட்டு கோழிகள்,fancy கோழிகள் ,புறாக்கள்,கிளிகள்,லவ் போர்ட்ஸ்,முயல்கள் ,எலிகள், என எல்லா வகையான வீட்டு வளர்ப்பு பிராணிகளும் கிடைப்பதால் திருச்சி மக்களின் நல்வரவேற்பை பெற்றுள்ளது . வீட்டில் வளர்க்கப்படும் அனைத்துவிதமான உயிரினங்களும் பொன்மலை சந்தையில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இந்த மார்கெட் காணப்படும். இதுமட்டுமல்லாமல் பிற விட்டுஉபயோக பொருட்கள் ,மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்று அனைத்து பொருட்களும் கிடைக்கும்.இங்கு விற்கப்படும் பிராணிகள் விலை குறைவாகவும் தரமாகவும் இருந்ததால் விலையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்தச் சந்தையில் #திருச்சி #திண்டுக்கல் , #தஞ்சை , #புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். Ponmalai santhai (Trichy) Weekly Market on Every Sunday morning 6am to 6pm colorful fishes,Birds,love birds,dogs,finches,green parrots,hens,cocks,rabbit, all types of pets. Things like Vegetables & furits also in this market are being sold and the nearby people buy these things. If you like my video,please press "Like" and "Subscribe" button and also don't forget to press 🛎Bell icon... I hope You enjoyed this video. If you did, connect with me on Facebook: #SouthernSpiceSamayal Instagram: #SimplySouthSamayal Pls click this link to subscribe our channel to watch more videos...    / @simplysouthsamayal      / simplysouthsamayal   I will see you soon with another interesting video.