இரவு மட்டும் ஏன் இவ்வளவு வலிக்குது? | யாரும் இல்லாத நேரத்தில்… | Millennial Kural
Millennial Kural
0:00 / 0:00
இரவு மட்டும் ஏன் இவ்வளவு வலிக்குது? | யாரும் இல்லாத நேரத்தில்… | Millennial Kural
1 048 просмотров · 2 недели назад
Millennial Kural
29 подписчиков
1 048 просмотров · 2 недели назад
சில இரவுகள்… ரொம்ப வலிக்கும். 💔
எல்லாரும் தூங்கிய பிறகு,
நம்ம மனசுக்குள்ள இருக்குற feelings மட்டும் தான் விழிச்சிருக்கும்.
யாருக்காவது call பண்ணலாம்னு நினைப்போம்…
ஆனா பேச யாரும் இல்லாத மாதிரி தோணும்.
இந்த episode அந்த தனிமையைப் பற்றியும்,
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வர என்ன செய்யலாம் என்பதையும் பற்றியது. ❤️
நம்மை நாமே விட்டுடக்கூடாது.
— Millennial Kural 🎙️
Instagram: @millennial_kural
#MillennialKural #TamilPodcast #TamilMotivation #TamilQuotes #LifeMotivation #90sKids #TamilShorts