நம்ம தேடிக்கிட்டு இருக்கிறது உண்மையிலேயே என்ன?
Millennial Kural
0:00 / 0:00
நம்ம தேடிக்கிட்டு இருக்கிறது உண்மையிலேயே என்ன?
60 просмотров · 7 дней назад
Millennial Kural
29 подписчиков
60 просмотров · 7 дней назад
சின்ன வயசுல ஒரு சாக்லேட் கிடைச்சா போதும்…
அதுவே நம்ம சந்தோஷம். ❤️
ஆனா வளர வளர…
நம்ம தேடல் ஏன் பெருசாகிட்டே போகுது?
பணம், வேலை, வெற்றி, அங்கீகாரம்…
இன்னும் என்ன கிடைச்சா நம்ம திருப்தி அடைவோம்?
ஒருவேளை நாம தேடிக்கிட்டு இருப்பது ஒரு விஷயம் இல்ல…
நம்மையே இருக்குமோ?
🎙️ Millennial Kural
90s Kids | Life | Feelings | Motivation
Instagram: @millennial_kural
#MillennialKural #Thedal #90sKids #TamilPodcast #TamilMotivation #TamilLife #LifeThoughts #TamilStory #Millennials #TamilYouTube