Перейти к содержимому

🔴 நேரலை | நொந்த மனசு படுகு மொழி நாடகம் கட்டபெட்டு, தொகலட்டி |

We Baduga Tv

0:00 / 0:00

🔴 நேரலை | நொந்த மனசு படுகு மொழி நாடகம் கட்டபெட்டு, தொகலட்டி |

9 187 просмотров · Трансляция закончилась 3 г. назад
We Baduga Tv
8,04 тыс. подписчиков
9 187 просмотров · Трансляция закончилась 3 г. назад
நீலகிரி மாவட்டம் ,கோத்தகிரி ,கட்டபெட்டு, தொகலட்டி அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் மற்றும் தேர்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அரங்கநாதர் பஜனை குழு வழங்கும் "நொந்த மனசு" எனும் படுகு மொழி நாடகம் . இந்நாடகத்தை நமது WEB TV ல் இன்று இரவு 10.00 மணி முதல் நேரலையில் காணத்தவறாதீர்கள். நாடக ஆசிரியர் பெத்தளா - B. ராமன் நாடக துணை ஆசிரியர் - K. M குமார் சிவா- வினோத் சாந்தி- சிவா லிங்கன் - நாகராஜ் பெள்ளி - ராஜன் ராமன் - சதீஷ் ராஜம்மா- தியாகராஜன் ஹாலம்மா- மாயகிருஷணன் சீறி - ஆனந்த் ரங்காகவுடர்- ஜெயபிரசாத் சங்கர் - கோபால் சக்கோலன் - சுந்தர் பூசாரி - குமார் பூசாரி மகன் - கார்த்திக் வள்ளி - லிங்கராஜ் கிருஷ்னன் - ராஜன் தம்மன் - சந்திரன் காமெடி - கெட்டபன் மற்றும் கண்ணன்,புத்தி, மாதுகூஸ் , தொள்ளப்பன்,பூசாரி, சோமன் சிகை அலங்காரம் - கப்பச்சி பீரன்