Перейти к содержимому

Pastor Jayakumar Testimony | கொலை குற்றவாளியை இயேசு மீட்டேடுத்த சாட்சி | Christ Calling TV

Christ Calling Tv

0:00 / 0:00

Pastor Jayakumar Testimony | கொலை குற்றவாளியை இயேசு மீட்டேடுத்த சாட்சி | Christ Calling TV

23 592 просмотра · 2 года назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
23 592 просмотра · 2 года назад
CHRIST CALLING TV PRODUCTION போதகர் ஜெயக்குமார் சாட்சி | A witness who accepted Jesus in prison | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி நான் ஒரு விக்கிரகம் வணங்கும் குடும்பம் எங்கள் குடும்பத்தில் இயேசு என் அம்மாவை தான் முதலில் தெரிந்துகொண்டார் அதினால் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள் ஏன் என்றால் நாங்கள் வணங்கி இயேசு கீழ் ஜாதி வணங்கும் தெய்வமென்று எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள் ஆனால் எனக்கோ இயேசுவை பிடிக்காது அதினால் நான் பின் மாற்றத்தில் வாழ்ந்து வந்தேன் அதினால் நான் ஜெயிலுக்கு போனேன் அப்பொழுது தான் இயேசு என்னை சந்தித்தார் அவரை நான் எப்படி ஏற்றுக்கொண்டேன் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி I am an idolatrous family In our family Jesus knew my mother first So they kept our family away from the town Why did they keep us away from the town because we worshiped Jesus as a deity worshiped by the lower castes But I didn't like Jesus either so I was living in post conversion Then I went to jail and that's when Jesus met me I have shared with you my full testimony of how I accepted him I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness Contact us for further Communications GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563 HDFC BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV INDIAN BANK DETAILS Account Name: CHRIST CALLING TRUST Bank name: INDIAN BANK Branch : Poonamallee Ac | No: 7606266758 IFSC Code: IDIB000P046 Swift Code: IDIBINBBPOR Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com