Перейти к содержимому

மெய்சிலிர்க்கும் | சுதந்திர தின பாடல் | தேசபக்தி பாடல் | Independence day song in tamil

மகிழம்பூ🖋️Magizhampoo🌼

0:00 / 0:00

மெய்சிலிர்க்கும் | சுதந்திர தின பாடல் | தேசபக்தி பாடல் | Independence day song in tamil

43 003 просмотра · 1 месяц назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
109 тыс. подписчиков
43 003 просмотра · 1 месяц назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029... வாழ்க பாரதம்! வாழ்க பாரதம்! வாழும் மக்கள் ஓரினம்! வாழ்க பாரதம்! வாழ்க பாரதம்! வாழும் மக்கள் ஓரினம்! முடியாட்சி முடிந்தது குடியரசு மலர்ந்தது பிறந்து நின்றது ஜனநாயகம்! கொடுமை அழிந்தது வறுமை ஒழிந்தது ஏற்றம் கண்டது நம் தாயகம்! மொழிகள் பலவிதம் உடைகள் பலவிதம்! உண்ணும் உணவும் பலவிதம்! கலைகள் பலவிதம் வழக்கம் பலவிதம்! ஒற்றுமை நமது பெருமிதம்! வாழ்க பாரதம்! வாழ்க பாரதம்! வாழும் மக்கள் ஓரினம்! முடியாட்சி முடிந்தது குடியரசு மலர்ந்தது பிறந்து நின்றது ஜனநாயகம்! கொடுமை அழிந்தது வறுமை ஒழிந்தது ஏற்றம் கண்டது நம் தாயகம்! மொழிகள் பலவிதம் உடைகள் பலவிதம்! உண்ணும் உணவும் பலவிதம்! கலைகள் பலவிதம் வழக்கம் பலவிதம்! ஒற்றுமை நமது பெருமிதம்! வாழ்க பாரதம்! வாழ்க பாரதம்! வாழும் மக்கள் ஓரினம்! தஞ்சை கோவிலும், கணித சுழியமும் பரப்பி நிற்கும் புகழ் மணம்! கார்கில் வெற்றியும் சந்திராயன் பயணமும் களிப்பில் வைக்கும் நமை தினம்! வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம்! வாழ்க வளர்க நம்பாரதம்! கணினி அறிவியல், தொழில்கள் பலவிலும் தனித்த நிலையில் உயர்தரம்! உழவுத்துறையிலும், எல்லைப் படையிலும் உலகம் வியக்கும் தனித்திறம்! தஞ்சை கோவிலும், கணித சுழியமும் பரப்பி நிற்கும் புகழ் மணம்! கார்கில் வெற்றியும் சந்திராயன் பயணமும் களிப்பில் வைக்கும் நமை தினம்! வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம்! வாழ்க வளர்க நம்பாரதம்! கணினி அறிவியல், தொழில்கள் பலவிலும் தனித்த நிலையில் உயர்தரம்! உழவுத்துறையிலும், எல்லைப் படையிலும் உலகம் வியக்கும் தனித்திறம்! வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம்! வாழ்க வளர்க நம்பாரதம்! வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம்! வாழ்க வளர்க நம்பாரதம்! தேசபக்திப் பாடல்,தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் lyrics,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padal,desa bakthi padalgal in tamil,desa bakthi padalgal in tamil lyrics,desa bakthi padal tamil,patriotic song tamil,patriotic song tamil lyrics தேசபக்தி பாடல்கள்,தேசபக்தி பாடல்கள் தமிழ் வரிகள்,தேசபக்தி பாடல் வரிகள்,தேசபக்தி பாடல்கள் தமிழ்,தேசபக்தி பாடல்,desa bakthi padalgal in tamil,desa bakthi padal tamil,suthanthira thinam song in tamil,independence day song tamil,desa bakthi padal song,suthanthira thina padal in tamil,சுதந்திர தின பாடல்,சுதந்திர தின பாடல்கள்,சுதந்திர தின பாடல் தமிழ்,independence day song in tamil,independence day tamil song,independence day tamil padal,independence day tamil songs